வட கரொலைனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட கரொலைனா மாநிலம்
Flag of வட கரொலைனா State seal of வட கரொலைனா
வட கரொலைனா மாநிலக்
கொடி
வட கரொலைனா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): டார் ஹீல் மாநிலம்
குறிக்கோள்(கள்): Esse quam videri

(இலத்தீன்: To be, rather than to seem)

வட கரொலைனா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
வட கரொலைனா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம் ராலீ
பெரிய நகரம் ஷார்லட்
பெரிய கூட்டு நகரம் ஷார்லட் மாநகரம்
பரப்பளவு  28வது
 - மொத்தம் 53,865 சதுர மைல்
(139,509 கிமீ²)
 - அகலம் 150 மைல் (340 கிமீ)
 - நீளம் 560[1] மைல் (900 கிமீ)
 - % நீர் 9.5
 - அகலாங்கு 33° 50′ வ - 36° 35′ வ
 - நெட்டாங்கு 75° 28′ மே - 84° 19′ மே
மக்கள் தொகை  10வது
 - மொத்தம் (2000) 8,049,313
 - மக்களடர்த்தி 165.24/சதுர மைல் 
63.80/கிமீ² (17வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி மிட்செல் மலை[2]
6,684 அடி  (2,038 மீ)
 - சராசரி உயரம் 705 அடி  (215 மீ)
 - தாழ்ந்த புள்ளி அட்லாண்டிக் பெருங்கடல்[2]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
நவம்பர் 21, 1789 (12வது)
ஆளுனர் மைக் ஈச்லி (D)
செனட்டர்கள் எலிசபெத் டோல் (R)
ரிச்சர்ட் பர் (R)
நேரவலயம் கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4
சுருக்கங்கள் NC US-NC
இணையத்தளம் www.nc.gov

வட கரோலினா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ராலீ, மிகப்பெரிய நகரம் ஷார்லட். ஐக்கிய அமெரிக்காவில் 12 ஆவது மாநிலமாக 1789 இல் இணைந்தது.

செம்மண் நிலம், வட கரொலைனா
மக்காச்சோளப் பயிர், வட கரொலைனா

மேற்கோள்கள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  2. 2.0 2.1 Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).


"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_கரொலைனா&oldid=3570518" இருந்து மீள்விக்கப்பட்டது