விஸ்கொன்சின்
தோற்றம்
| விஸ்கொன்சின் மாநிலம் | |||||||||||
| |||||||||||
| அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
| தலைநகரம் | மேடிசன் | ||||||||||
| பெரிய நகரம் | மில்வாக்கி | ||||||||||
| பெரிய கூட்டு நகரம் | மில்வாக்கி மாநகரம் | ||||||||||
| பரப்பளவு | 23வது | ||||||||||
| - மொத்தம் | 65,498 சதுர மைல் (169,790 கிமீ²) | ||||||||||
| - அகலம் | 260 மைல் (420 கிமீ) | ||||||||||
| - நீளம் | 310 மைல் (500 கிமீ) | ||||||||||
| - % நீர் | 17 | ||||||||||
| - அகலாங்கு | 42° 30′ வ - 47° 05′ வ | ||||||||||
| - நெட்டாங்கு | 86° 46′ மே - 92° 53′ மே | ||||||||||
| மக்கள் தொகை | 20வது | ||||||||||
| - மொத்தம் (2000) | 5,556,506 | ||||||||||
| - மக்களடர்த்தி | 98.8/சதுர மைல் 38.13/கிமீ² (24வது) | ||||||||||
| - சராசரி வருமானம் | $47,220 (15வது) | ||||||||||
| உயரம் | |||||||||||
| - உயர்ந்த புள்ளி | டிம்ஸ் மலை[1] 1,951 அடி (595 மீ) | ||||||||||
| - சராசரி உயரம் | 1,050 அடி (320 மீ) | ||||||||||
| - தாழ்ந்த புள்ளி | மிச்சிகன் ஏரி[1] 579 அடி (176 மீ) | ||||||||||
| ஒன்றியத்தில் இணைவு |
மே 29, 1848 (30வது) | ||||||||||
| ஆளுனர் | ஜிம் டாய்ல் (D) | ||||||||||
| செனட்டர்கள் | எர்ப் கோல் (D) ரஸ் ஃபைன்கோல்ட் (D) | ||||||||||
| நேரவலயம் | நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5 | ||||||||||
| சுருக்கங்கள் | WI Wis. US-WI | ||||||||||
| இணையத்தளம் | www.wisconsin.gov | ||||||||||
விசுகொன்சின் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் மேடிசன், மிகப்பெரிய நகரம் மில்வாகி. ஐக்கிய அமெரிக்காவில் 30 ஆவது மாநிலமாக 1848 இல் இணைந்தது,
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. Retrieved 2006-11-09.
{{cite web}}: Check date values in:|year=(help)CS1 maint: year (link)
