நவாசா தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவாசா தீவின் வரைபடம்

நவாசா தீவு (ஆங்கிலம்: Navassa Island) (பிரெஞ்சு: La Navase) கரிபியன் கடலில் உள்ள ஓர் சிறிய ஆளில்லாத தீவாகும். இதனை ஐக்கிய அமெரிக்கா தனது மீன் மற்றும் வனத்துறை மூலம் ஆட்கொண்டுள்ளது. ஆயின் எயிட்டி இத்தீவை 1801இலிருந்து தனது பகுதியாக இருந்ததாக உரிமை கோருகிறது.[1].[2]

நவாசா தீவு கியூபாவிற்கு தெற்காகவும், ஜமைக்காவிற்கு கிழக்கிலும் எயிட்டிக்கு மேற்கிலும் உள்ளது. ஐக்கிய அமெரிக்க அரசின் படமாதலால் அதற்குரியதாகக் காட்டுகிறது

மேற்கோள்கள்[தொகு]

  1. எயிட்டி அரசு: எயிட்டியின் புவியியல் (பிரெஞ்சிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு)
  2. Serge Bellegarde (October 1998). "நவாசா தீவு: எயிட்டியும் அமெரிக்காவும். – வரலாற்றிற்கும் புவியியலுக்கும் பிணக்கம்". windowsonhaiti.com இம் மூலத்தில் இருந்து 2007-09-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070930201957/http://windowsonhaiti.com/navassa.shtml. பார்த்த நாள்: 2008-02-06. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவாசா_தீவு&oldid=3588582" இருந்து மீள்விக்கப்பட்டது