மேடிசன்
தோற்றம்
மேடிசன் | |
|---|---|
| அடைபெயர்(கள்): "மேட் டவுன்" (Mad Town) | |
டேன் மாவட்டத்திலும் விஸ்கொன்சின் மாநிலத்திலும் அமைந்திடம் | |
| நிறுவனம் | 1848 |
| அரசு | |
| • மாநகராட்சித் தலைவர் | டேவ் சிஸ்லிவிச் |
| பரப்பளவு | |
| • நகரம் | 219 km2 (84.7 sq mi) |
| • நிலம் | 174 km2 (67.3 sq mi) |
| • நீர் | 41 km2 (16.0 sq mi) |
| மக்கள்தொகை (2006 Est.) | |
| • நகரம் | 2,23,389 |
| • அடர்த்தி | 1,169.8/km2 (3,030/sq mi) |
| • நகர்ப்புறம் | 3,29,5331 |
| • பெருநகர் | 5,43,022 |
| நேர வலயம் | ஒசநே-6 (நடு) |
| இடக் குறியீடு | 608 |
| இணையதளம் | http://www.cityofmadison.com |
மேடிசன் அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 223,389 மக்கள் வாழ்கிறார்கள்.