பென்சில்வேனியா
தோற்றம்
| பென்சில்வேனியா பொதுநலவாகம் | |||||||||||
| |||||||||||
| அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
| தலைநகரம் | ஹாரிஸ்பர்க் | ||||||||||
| பெரிய நகரம் | பிலடெல்பியா | ||||||||||
| பெரிய கூட்டு நகரம் | பிலடெல்பியா மாநகரம் | ||||||||||
| பரப்பளவு | 33வது | ||||||||||
| - மொத்தம் | 46,055 சதுர மைல் (119,283 கிமீ²) | ||||||||||
| - அகலம் | 280 மைல் (455 கிமீ) | ||||||||||
| - நீளம் | 160 மைல் (255 கிமீ) | ||||||||||
| - % நீர் | 2.7 | ||||||||||
| - அகலாங்கு | 39° 43′ வ - 42° 16′ வ | ||||||||||
| - நெட்டாங்கு | 74° 41′ மே - 80° 31′ மே | ||||||||||
| மக்கள் தொகை | 6வது | ||||||||||
| - மொத்தம் (2000) | 12,281,054 | ||||||||||
| - மக்களடர்த்தி | 274.02/சதுர மைல் 105.80/கிமீ² (10வது) | ||||||||||
| உயரம் | |||||||||||
| - உயர்ந்த புள்ளி | டேவிஸ் மலை[1] 3,213 அடி (979 மீ) | ||||||||||
| - சராசரி உயரம் | 1,099 அடி (335 மீ) | ||||||||||
| - தாழ்ந்த புள்ளி | டெலவெயர் ஆறு[1] 0 அடி (0 மீ) | ||||||||||
| ஒன்றியத்தில் இணைவு |
டிசம்பர் 12 1787 (2வது) | ||||||||||
| ஆளுனர் | எட் ரென்டெல் (D) | ||||||||||
| செனட்டர்கள் | ஆர்லென் ஸ்பெக்டர் (R) பாப் கேசி ஜூனியர் (D) | ||||||||||
| நேரவலயம் | கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4 | ||||||||||
| சுருக்கங்கள் | PA Penna. US-PA | ||||||||||
| இணையத்தளம் | www.pa.gov | ||||||||||
பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹாரிஸ்பர்க், மிகப்பெரிய நகரம் பிலடெல்பியா. ஐக்கிய அமெரிக்காவில் 2 ஆவது மாநிலமாக 1787 இல் இணைந்தது,
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. Retrieved November 7, 2006.
{{cite web}}: Check date values in:|year=(help)CS1 maint: year (link)
