ஹாரிஸ்பர்க்
ஹாரிஸ்பர்க் நகரம் | |
---|---|
![]() சஸ்குயெஹானா ஆறுவிலிருந்து ஹாரிஸ்பர்க் | |
![]() டோஃபின் மாவட்டத்திலும் பென்சில்வேனியா மாநிலத்திலும் அமைந்த இடம் | |
நாடு | ![]() |
பொதுநலவாகம் | பென்சில்வேனியா |
மாவட்டம் | டோஃபின் |
நிறுவனம் | 1791 |
திட்டம் | 1860 |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | ஸ்டீவென் ஆர். ரீட் (D) |
பரப்பளவு | |
• நகரம் | 26.9 km2 (11.4 sq mi) |
• நிலம் | 21.0 km2 (8.1 sq mi) |
• நீர் | 8.6 km2 (3.3 sq mi) |
• நகர்ப்புறம் | 539.7 km2 (335.4 sq mi) |
ஏற்றம் | 98 m (320 ft) |
மக்கள்தொகை (2000, மாநகரம் 2005) | |
• நகரம் | 48,950 |
• அடர்த்தி | 2,333.3/km2 (6,043.2/sq mi) |
• நகர்ப்புறம் | 3,62,782 |
• பெருநகர் | 6,43,820 |
நேர வலயம் | கிழக்கு (ஒசநே-5) |
• கோடை (பசேநே) | EDT (ஒசநே-4) |
இணையதளம் | http://www.harrisburgpa.gov/ |
ஹாரிஸ்பர்க் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 48,950 மக்கள் வாழ்கிறார்கள்.