காங்கர்ட் (நியூ ஹாம்சயர்)
தோற்றம்
காங்கர்ட் | |
|---|---|
மெரிமேக் மாவட்டத்திலும் நியூ ஹாம்சயர் மாநிலத்திலும் அமைந்த இடம் | |
| நாடு | |
| மாநிலம் | நியூ ஹாம்சயர் |
| மாவட்டம் | மெரிமேக் |
| நிறுவனம் | 1733 |
| அரசு | |
| • நகர கார்வாரி | தாமஸ் ஜே. ஆஸ்பெல் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 174.9 km2 (67.5 sq mi) |
| • நிலம் | 166.5 km2 (64.3 sq mi) |
| • நீர் | 8.4 km2 (3.2 sq mi) 4.78% |
| ஏற்றம் | 88 m (288 ft) |
| மக்கள்தொகை (2000) | |
| • மொத்தம் | 40,687 |
| • அடர்த்தி | 244.4/km2 (632.9/sq mi) |
| நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு) |
| • கோடை (பசேநே) | ஒசநே-4 (கிழக்கு) |
| இடக் குறியீடு | 603 |
| FIPS | 33-14200 |
| GNIS feature ID | 0873303 |
| இணையதளம் | www.onconcord.com |
காங்கர்ட் அமெரிக்காவின் நியூ ஹாம்சயர் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2020 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 43,976[2] மக்கள் வாழ்கிறார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ""Concord, NH", NH Economic and Labor Market Information Bureau profile".
- ↑ "Concord city, Merrimack County, New Hampshire: 2020 DEC Redistricting Data (PL 94-171)". U.S. Census Bureau. Retrieved December 10, 2021.