ஜாக்சன் (மிசிசிப்பி)
ஜாக்சன் நகரம் | ||
---|---|---|
நகரம் | ||
![]() ஜாக்சன் நகர மன்றம் | ||
| ||
அடைபெயர்(கள்): தென்பகுதியின் கோடகம், ஜாக்-டவுன் (Jack-Town) | ||
குறிக்கோளுரை: The city of Grace and Benevolence (அருளும் கருணையும் இருந்த நகரம்) | ||
![]() மிசிசிப்பி மாநிலத்திலும் ஹைன்ட்ஸ் மாவட்டத்திலும் இருந்திடம் | ||
நாடு | ஐக்கிய அமெரிக்கா | |
மாநிலம் | மிசிசிப்பி | |
மாவட்டம் | ஹைன்ட்ஸ், மேடிசன், ராங்கின் | |
தோற்றம் | 1822 | |
நிறுவனம் | 1822 | |
அரசு | ||
• வகை | மாநகராட்சித் தலைவர்-சபை | |
• மாநகராட்சித் தலைவர் | ஃபிராங்க் மெல்டன் (D) | |
பரப்பளவு | ||
• மொத்தம் | 276.7 km2 (106.8 sq mi) | |
• நிலம் | 271.7 km2 (104.9 sq mi) | |
• நீர் | 5.0 km2 (1.9 sq mi) | |
ஏற்றம் | 85 m (279 ft) | |
மக்கள்தொகை (2000) | ||
• மொத்தம் | 184,256 | |
• அடர்த்தி | 678.2/km2 (1,688/sq mi) | |
நேர வலயம் | நடு (ஒசநே-6) | |
• கோடை (பசேநே) | CDT (ஒசநே-6) | |
ZIP குறியீடுகள் | 39200-39299 | |
தொலைபேசி குறியீடு | 601, 769 | |
FIPS | 28-36000[1] | |
GNIS feature ID | 0711543[2] | |
இணையதளம் | http://www.jacksonms.gov |
ஜாக்சன் அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 176,614 மக்கள் வாழ்கிறார்கள்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "American FactFinder". United States Census Bureau. 2008-01-31 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. 2008-01-31 அன்று பார்க்கப்பட்டது.