இண்டியானாபொலிஸ்
தோற்றம்
(இண்டியானபொலிஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இண்டியானபொலிஸ் நகரம் | |
|---|---|
| அடைபெயர்(கள்): வட்டம் நகரம் | |
இந்தியானாவில் அமைந்த இடம் | |
| நாடு | |
| மாநிலம் | இந்தியானா |
| மாவட்டம் | மேரியன் |
| தோற்றம் | 1821 |
| அரசு | |
| • வகை | மேயர்-சபை |
| • மாநகராட்சித் தலைவர் | கிரெக் பாலர்ட் (R) |
| பரப்பளவு | |
| • நகரம் | 372 sq mi (963.5 km2) |
| • நிலம் | 365.1 sq mi (945.6 km2) |
| • நீர் | 6.9 sq mi (17.9 km2) |
| ஏற்றம் | 715 ft (218 m) |
| மக்கள்தொகை (2006)[1] | |
| • நகரம் | 7,85,597 |
| • அடர்த்தி | 2,152/sq mi (837/km2) |
| • நகர்ப்புறம் | 12,19,000 |
| • பெருநகர் | 19,84,644 |
| நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு) |
| • கோடை (பசேநே) | ஒசநே-4 (EDT) |
| இடக் குறியீடு | 317 |
| FIPS சுட்டெண் | 18-36003[2] |
| இணையதளம் | www.indygov.org |
இண்டியானபொலிஸ் அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 785,597 மக்கள் வாழ்கிறார்கள்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Population Estimates for the 25 Largest U.S. Cities based on July 1, 2006 Population Estimates" (PDF). US Census Bureau. Retrieved 2007-06-28.
- ↑ "American FactFinder". United States Census Bureau. Retrieved 2008-01-31.