டி மொயின்
தோற்றம்
டி மொயின் நகரம் | |
|---|---|
| அடைபெயர்(கள்): "டி எஸ் எம்" | |
போக் மாவட்டத்திலும் ஐயொவா மாநிலத்திலும் அமைந்த இடம் | |
| நாடு | |
| மாநிலம் | ஐயொவா |
| மாவட்டம் | போக் |
| தோற்றம் | 1843 |
| நிறுவனம் | செப்டம்பர் 22 1851 |
| அரசு | |
| • வகை | மேயர்-சபை |
| • மாநகராட்சித் தலைவர் | ஃபிராங்க் கவுனி |
| பரப்பளவு | |
| • மாநகரம் | 200.1 km2 (77.2 sq mi) |
| • நிலம் | 196.3 km2 (75.8 sq mi) |
| • நீர் | 3.8 km2 (1.5 sq mi) |
| ஏற்றம் | 291 m (955 ft) |
| மக்கள்தொகை (2010)[1] | |
| • மாநகரம் | 2,03,433 (US: 106th) |
| • அடர்த்தி | 971.2/km2 (2,515.5/sq mi) |
| • பெருநகர் | 5,69,633 |
| நேர வலயம் | ஒசநே-6 (நடு) |
| • கோடை (பசேநே) | ஒசநே-5 (CDT) |
| ZIP குறியீடுகள் | 50301-50340-50310 |
| இடக் குறியீடு | 515 |
| FIPS | 19-21000 |
| GNIS feature ID | 0465961 |
| இணையதளம் | http://www.dmgov.org/ |
டி மொயின் அமெரிக்காவின் அயோவா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2010 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 203433 மக்கள் வாழ்கிறார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Iowa's Largest Cities". Quad City Times. 2011-02-10. http://qctimes.com/article_c5d8850a-3556-11e0-ba3b-001cc4c002e0.html. பார்த்த நாள்: 2011-02-13.