மான்ட்பீலியர்
Appearance
மான்ட்பீலியர் | |
---|---|
வாஷிங்டன் மாவட்டத்திலும் வெர்மான்ட் மாநிலத்திலும் அமைந்திடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | வெர்மான்ட் |
மாவட்டம் | வாஷிங்டன் |
குடியேறல் | 1787 |
நிறுவனம் (ஊர்) | 1818 |
நிறுவனம் (நகரம்) | 1895 |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | மேரி ஹூப்பர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 10.3 sq mi (26.6 km2) |
• நிலம் | 10.2 sq mi (26.5 km2) |
• நீர் | 0.1 sq mi (0.0 km2) |
ஏற்றம் | 600 ft (182 m) |
மக்கள்தொகை (2000) | |
• மொத்தம் | 8,035 |
• அடர்த்தி | 784.0/sq mi (302.7/km2) |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (EDT) |
ZIP குறியீடுகள் | 05601-05604, 05609, 05620, 05633 |
இடக் குறியீடு | 802 |
FIPS | 50-46000[1] |
GNIS feature ID | 1461834[2] |
இணையதளம் | www.montpelier-vt.org |
மான்ட்பீலியர் அமெரிக்காவின் வெர்மான்ட் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 8,035 மக்கள் வாழ்கிறார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
- ↑ "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.