உள்ளடக்கத்துக்குச் செல்

சேக்ரமெண்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேக்ரமெண்டோ நகரம்
சேக்ரமெண்டோ நகரம்-இன் கொடி
கொடி
சேக்ரமெண்டோ மாவட்டத்திலும் கலிபோர்னியா மாநிலத்திலும் இருந்த இடம்
சேக்ரமெண்டோ மாவட்டத்திலும் கலிபோர்னியா மாநிலத்திலும் இருந்த இடம்
நாடுஐக்கிய அமெரிக்கா
மாநிலம்கலிபோர்னியா
மாவட்டம்சேக்ரமெண்டோ
அரசு
  மாநகராட்சித் தலைவர்டார்ரெல் ஸ்டீன்பெர்க்
பரப்பளவு
  மாநகரம்99.2 sq mi (257.0 km2)
  நிலம்97.2 sq mi (251.6 km2)
  நீர்2.1 sq mi (5.4 km2)
ஏற்றம்
25 ft (8 m)
மக்கள்தொகை
 (2007)[1]
  மாநகரம்4,67,343 (city proper)
  அடர்த்தி4,711/sq mi (1,818/km2)
  பெருநகர்
21,03,956
நேர வலயம்ஒசநே-8 (பசிபிக்)
  கோடை (பசேநே)ஒசநே-7 (PDT)
இடக் குறியீடு916
FIPS06-64000
GNIS feature ID1659564
இணையதளம்http://www.cityofsacramento.org/

சேக்ரமெண்டோ அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2007 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 467,343 மக்கள் வாழ்கிறார்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "E-1 Population Estimates for Cities, Counties and the State with Annual Percent Change - 1 January 2005 and 2006" (PDF). California Department of Finance. 1 May 2006. Archived from the original (PDF) on 2006-09-23. Retrieved 2008-03-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேக்ரமெண்டோ&oldid=3578429" இலிருந்து மீள்விக்கப்பட்டது