ஆல்பெனி (நியூ யோர்க் மாநிலம்)
தோற்றம்
ஆல்பெனி நகரம் | |
|---|---|
ஆல்பெனியின் வியாபாரப் பகுதி | |
| குறிக்கோளுரை: Assiduity (விழிப்பு) | |
ஆல்பெனி மாவட்டத்திலும் நியூ யார்க் மாநிலத்திலும் அமைந்த இடம் | |
| நாடு | |
| மாநிலம் | நியூ யார்க் |
| மாவட்டம் | ஆல்பெனி |
| தோற்றம் | 1614 |
| நிறுவனம் | ஜூலை 22, 1686 |
| அரசு | |
| • மாநகராட்சித் தலைவர் | ஜெரல்ட் டி. ஜெனிங்ஸ் (D) |
| பரப்பளவு | |
| • நகரம் | 56.6 km2 (21.8 sq mi) |
| • நிலம் | 55.5 km2 (21.4 sq mi) |
| • நீர் | 1.2 km2 (0.5 sq mi) 2.15% |
| ஏற்றம் | 60 m (200 ft) |
| மக்கள்தொகை (2000) | |
| • நகரம் | 95,658 |
| • அடர்த்தி | 2,118.4/km2 (5,488.1/sq mi) |
| • பெருநகர் | 11,47,850 |
| நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு) |
| • கோடை (பசேநே) | ஒசநே-4 (கிழக்கு) |
| இடக் குறியீடு | 518 |
| FIPS | 36-01000 |
| GNIS feature ID | 0977310 |
| இணையதளம் | http://www.albanyny.org/ |
ஆல்பெனி அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 95,658 மக்கள் வாழ்கிறார்கள்.