உள்ளடக்கத்துக்குச் செல்

இசுப்பிரிங்ஃபீல்ட் (இலினொய்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸ்பிரிங்ஃபீல்ட் (இலினொய்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஸ்பிரிங்ஃபீல்ட் நகரம்
ஸ்பிரிங்ஃபீல்டில் ஏப்ரஹாம் லிங்கனின் துருக்கர் கல்லறை
ஸ்பிரிங்ஃபீல்டில் ஏப்ரஹாம் லிங்கனின் துருக்கர் கல்லறை
ஸ்பிரிங்ஃபீல்ட் நகரம்-இன் கொடி
கொடி
குறிக்கோளுரை: ஏப்ரஹாம் லிங்கனின் இல்லம்
நாடுஐக்கிய அமெரிக்க நாடுகள்
மாநிலம்இலினொய்
மாவட்டம்சங்கமோன்
அரசு
 • மாநகராட்சித் தலைவர்டிமத்தி டேவ்லின்
பரப்பளவு
 • நகரம்60.3 sq mi (156 km2)
 • நிலம்54.0 sq mi (140 km2)
 • நீர்6.3 sq mi (16 km2)
ஏற்றம்
597 ft (182 m)
மக்கள்தொகை
 (2006)
 • நகரம்1,16,482
 • பெருநகர்
1,88,951
நேர வலயம்ஒசநே-6 (நடு)
 • கோடை (பசேநே)ஒசநே-5 (CDT)
இடக் குறியீடு217
இணையதளம்http://www.springfield.il.us

இசுப்பிரிங்ஃபீல்ட் அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 116,482 மக்கள் வாழ்கிறார்கள்.