உள்ளடக்கத்துக்குச் செல்

சார்ல்ஸ்டன் (மேற்கு வேர்ஜினியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்ல்ஸ்டன், மேற்கு வர்ஜீனியா
அடைபெயர்(கள்): "உபசாரணையின் இல்லம்"
கனாவுஹா மாவட்டத்திலும் மேற்கு வர்ஜீனியாவிலும் அமைந்த இடம்
கனாவுஹா மாவட்டத்திலும் மேற்கு வர்ஜீனியாவிலும் அமைந்த இடம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்மேற்கு வேர்ஜினியா
மாவட்டம்கனாவுஹா
அரசு
 • மாநகராட்சித் தலைவர்டேனி ஜோன்ஸ்
பரப்பளவு
 • நகரம்84.7 km2 (32.7 sq mi)
 • நிலம்81.9 km2 (31.6 sq mi)
 • நீர்2.8 km2 (1.1 sq mi)
ஏற்றம்
182 m (597 ft)
மக்கள்தொகை
 (2007)
 • நகரம்51,342
 • அடர்த்தி652.7/km2 (1,690/sq mi)
 • நகர்ப்புறம்
2,12,991 _
 • பெருநகர்
3,08,091
 2007 மாநகர மதிப்பு
நேர வலயம்ஒசநே-5 (கிழக்கு)
 • கோடை (பசேநே)ஒசநே-4 (கிழக்கு)
இடக் குறியீடு304
FIPS54-14600[1]
GNIS feature ID1558347[2]
இணையதளம்http://www.cityofcharleston.org

சார்ல்ஸ்டன் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2007 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 51,342 மக்கள் வாழ்கிறார்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
  2. "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.