ஒ.ச.நே−04:00
Appearance
(ஒசநே-4 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒ.ச.நே - 04:00 (UTC-04:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -04:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது பின்வரும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.
அத்திலாந்திக்குச் சீர் நேரம்
[தொகு]இது வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது பின்வரும் பகுதிகளின் சீர் நேரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இப்பகுதிகள் அத்திலாந்திக்குப் பகலொளி நேரத்தினை (ஒ.ச.நே - 03:00) கோடைகாலத்தின்போது பயன்படுத்தும்.[1]
- கனடா
- நோவா இசுகோசியா
- நியூ பிரன்சுவிக்
- இளவரசர் எட்வர்ட் தீவு
- லாப்ரடோர் - தென்கிழக்கு முனையைத் தவிர மற்றும்
- கியூபெக்கின் கிழக்குப் பகுதிகள்
- பெர்முடா (பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலம்)
- கிறீன்லாந்து - தூளே விமானத் தளம்
கீழை பகலொளி நேரம்
[தொகு]இது வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது பின்வரும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றது. குளிர்காலத்தின்போது இப்பகுதிகள் ஒ.ச.நே - 05:00 (கீழை சீர் நேரம்) ஐ பயன்படுத்தும்.[2][3]
- கனடா
- நூனவுட்
- ஒன்டாரியோவின் பெரும்பான்மையான பகுதிகள் மற்றும்
- கியூபெக்கின் பெரும்பான்மையான பகுதிகள்
- அமெரிக்க ஐக்கிய நாடு
- கனெடிகட்
- டெலவெயர்
- வாசிங்டன், டி. சி.
- ஜோர்ஜியா
- மேய்ன்
- மேரிலாந்து
- மாசச்சூசெட்ஸ்
- நியூ ஹாம்சயர்
- நியூ செர்சி
- நியூ யோர்க்
- வட கரொலைனா
- ஒகையோ
- பென்சில்வேனியா
- ரோட் தீவு
- தென் கரொலைனா
- வெர்மான்ட்
- வர்ஜீனியா
- மேற்கு வர்ஜீனியா
- புளோரிடாவின் பெரும்பான்மையான பகுதிகள்
- இந்தியானாவின் பெரும்பான்மையான பகுதிகள்
- மிச்சிகனின் பெரும்பான்மையான பகுதிகள்
- அலபாமாவின் ரசல் மற்றும் பீனிக்சு நகர மாவட்டங்கள் அதிகாரப்பூர்வமாக அல்லாமல் பயன்படுத்துகின்றன.
சீர் நேரம் (ஆண்டு முழுவதும்)
[தொகு]பின்வரும் பகுதிகள் ஒ.ச.நே - 04:00 ஐ சீர் நேரமாக ஆண்டு முழுவதும் பயன்படுத்துகின்றன.[1]
கிழக்கு கரிபியன் பகுதி
[தொகு]- அங்கியுலா (ஐக்கிய இராச்சியம்)
- அன்டிகுவா பர்புடா
- பார்படோசு
- டொமினிக்கா
- கிரெனடா
- மொன்செராட் (ஐக்கிய இராச்சியம்)
- செயிண்ட் கிட்சும் நெவிசும்
- செயிண்ட் லூசியா
- செயிண்ட் வின்செண்ட் கிரெனேடின்ஸ்
- டிரினிடாட் மற்றும் டொபாகோ
- பிரித்தானிய கன்னித் தீவுகள் (ஐக்கிய இராச்சியம்)
ஐக்கிய அமெரிக்கா
[தொகு]- புவேர்ட்டோ ரிக்கோ (US)
- அமெரிக்க கன்னித் தீவுகள் (US)
மற்ற கரிபியன் பகுதிகள்
[தொகு]- அருபா (நெதர்லாந்து)
- குராசோ (நெதர்லாந்து)
- டொமினிக்கன் குடியரசு
- குவாதலூப்பே (பிரான்சு)
- மர்தினிக்கு (பிரான்சு)
- சின்டு மார்தின் (நெதர்லாந்து)
தென் அமெரிக்கா
[தொகு]- பொலிவியா[5]
- கயானா[6]
- பிரேசில்[7]
- அமேசோனாசு மாநிலம் (மேற்கு பகுதிகள் தவிர)
- ரோன்டோனியா மாநிலம்
- ரோரைமா மாநிலம்
வட அமெரிக்கா
[தொகு]- கனடா
- கியூபெக் - 63°மேற்கு தீர்க்க ரேகையின் கிழக்கே அமைந்துள்ள பகுதிகள்
சீர் நேரம் (தெற்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது மட்டும்)
[தொகு]தென் அமெரிக்கா
[தொகு]- பிரேசில்[7]
- மடோ குரோசோ மாநிலம்
- மடோ குரோசோ டொ சுல் மாநிலம்
- போக்லாந்து தீவுகள்[8]
- பரகுவை[9]
- சிலி - பெருநிலப்பகுதி[10]
அன்டார்க்டிக்கா
[தொகு]- அன்டார்க்டிக்காவின் சில நிலையங்கள்
- பால்மர் நிலையம்[10]