உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உலக நாடுகளின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இது உலக நாடுகளின் ஒரு அகரமுதற் பட்டியலாகும். நீங்கள் நாடுகளை தலைநகரம்வாரியாகவோ, கண்டங்கள் வாரியாகவோ, மக்கள்தொகை வாரியாகவோ, பரப்பளவு வாரியாகவோ, மக்கள்தொகை அடர்த்தி வாரியாகவோ, நேர வலயம் வாரியாகவோ கூட உலவலாம்.

விக்கித் திட்டம் நாடுகள் திட்டமானது தமிழ் விக்கியில் காணப்படும் மற்றும் இனி வரவிருக்கும் நாடுகள் பற்றிய கட்டுரைகள் ஒரு சீர்தரத்துக்குள் கொண்டுவரும் நோக்கில் அமைந்தது.

மேலதிக மூலங்களுக்கு புவியியல் குறிப்புகளைப் பார்க்கவும்.

உள்ளடக்கம்:

[தொகு]

  1.  அங்கோலா
  2.  ஐக்கிய அமெரிக்கா (ஐக்கிய அமெரிக்க நாடுகள்)
  3.  அயர்லாந்து
  4.  அல்பேனியா
  5.  அல்ஜீரியா
  6.  அன்டிகுவா பர்புடா
  7.  அந்தோரா
  8.  அசர்பைஜான்
  9.  ஆத்திரேலியா

[தொகு]

  1.  ஆப்கானித்தான்
  2.  ஆத்திரேலியா
  3.  ஆர்மீனியா
  4.  அர்கெந்தீனா
  5.  ஆஸ்திரியா

[தொகு]

  1.  இசுரேல்
  2.  இத்தாலி
  3.  இந்தியா
  4.  இந்தோனேசியா
  5.  இலங்கை
  6.  இங்கிலாந்து

[தொகு]

  1.  ஈராக்
  2.  ஈரான்

[தொகு]

  1.  உக்ரைன்
  2.  உகாண்டா
  3.  உருகுவை
  4.  உஸ்பெகிஸ்தான்

[தொகு]

[தொகு]

  1.  எக்குவடோர்
  2.  எக்குவடோரியல் கினி
  3.  எகிப்து
  4.  எதியோப்பியா
  5.  எரித்திரியா
  6.  எல் சல்வடோர
  7.  எசுத்தோனியா

[தொகு]

[தொகு]

  1.  ஐக்கிய இராச்சியம்
  2.  ஐக்கிய அரபு அமீரகம்
  3.  ஐவரி கோஸ்ட்
  4.  ஐசுலாந்து

[தொகு]

  1. ஒல்லாந்து நெதர்லாந்து பார்க்கவும்.

[தொகு]

  1.  ஓமான்

[தொகு]

  1.  கசக்கஸ்தான்
  2.  கத்தார்
  3.  கம்பியா
  4.  கம்போடியா
  5.  கமரூன்
  6.  கனடா
  7.  காங்கோ மக்களாட்சிக் குடியரசு (முன்னர் ஸயர்)
  8.  காபொன்
  9.  கானா
  10.  கியூபா
  11.  கிர்கிசுத்தான்
  12.  கிரிபட்டி
  13.  கிரெனடா
  14.  கிரேக்க நாடு
  15.  கிழக்குத் திமோர்
  16.  கினியா
  17.  கினி-பிசாவு
  18.  குக் தீவுகள்2
  19.  குரோவாசியா
  20.  குவாத்தமாலா
  21.  குவாம்
  22.  குவைத்
  23.  கென்யா
  24.  கேப் வர்டி
  25.  காங்கோ மக்களாட்சிக் குடியரசு
  26.  கொமொரோசு
  27.  கொலம்பியா
  28.  கோஸ்ட்டா ரிக்கா

[தொகு]

  1.  சமோவா
  2.  சவூதி அரேபியா
  3.  சாட்
  4.  சாம்பியா
  5.  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி
  6.  சான் மரீனோ
  7.  சிங்கப்பூர்
  8.  சிரியா
  9.  சிலவாக்கியா
  10.  சிலி
  11.  சியேரா லியோனி
  12.  சீசெல்சு
  13.  சீனா1 (தாய்வான்)
  14.  சுரிநாம்
  15.  சுலோவீனியா
  16.  சுவாசிலாந்து
  17.  சுவிட்சர்லாந்து
  18.  சுவீடன்
  19.  சூடான்
  20.  செக் குடியரசு
  21.  செர்பியா
  22.  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்
  23.  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்
  24.  செயிண்ட். லூசியா
  25.  செனிகல்
  26.  சைப்பிரசு
  27.  சொலமன் தீவுகள்
  28.  சோமாலியா

[தொகு]

  1. ட்ரினிடாட்டும் டொபாகோவும்
  2.  டென்மார்க்
  3. டொங்கா
  4. டொமினிக்கா
  5. டொமினிகன் குடியரசு
  6. டோகோ

[தொகு]

  1.  தாய்லாந்து
  2. தாய்வான் (பார் சீனக் குடியரசு1)
  3. தான்ஸானியா
  4. தாஜிக்ஸ்தான்
  5. திமோர் லெஸ்தே (பார் கிழக்குத் திமோர்)
  6.  துருக்கி
  7. துருக்மெனிஸ்தான்
  8. துவாலு
  9. துனீசியா
  10. தென் கொரியா
  11. தென்னாபிரிக்கா

[தொகு]

  1.  நமீபியா
  2.  நவூரு
  3.  நிக்கராகுவா
  4.  நியூசிலாந்து
  5.  நெதர்லாந்து
  6.  நேபாளம்
  7.  நைஜர்
  8.  நைஜீரியா
  9.  நியுவே2
  10.  நோர்வே

[தொகு]

  1.  பப்புவா நியூ கினி
  2. பர்மா (இப்பொழுது மியன்மார்)
  3.  பரகுவை
  4.  பல்கேரியா
  5.  பலத்தீன் (பார் மேற்குக் கரை)
  6.  காசாக்கரை 3
  7.  பலாவு
  8.  பனாமா
  9.  பகுரைன்
  10.  பஹமாஸ்
  11.  பாக்கித்தான்
  12.  பார்படோசு
  13.  புவேர்ட்டோ ரிக்கோ
  14.  பிரான்சு
  15.  பிரேசில்
  16.  பிலிப்பீன்சு
  17.  பின்லாந்து
  18.  பிஜி
  19.  புர்க்கினா பாசோ
  20.  புருண்டி
  21.  புரூணை
  22.  பூட்டான்
  23.  பெரு
  24.  பெல்ஜியம்
  25.  பெலருஸ்
  26.  பெலீசு
  27.  பெனின்
  28.  போட்சுவானா
  29.  பொலிவியா
  30.  பொசுனியா எர்செகோவினா
  31.  போர்த்துகல்
  32.  போலந்து

[தொகு]

  1.  சீனா
  2.  மாக்கடோனியக் குடியரசு6
  3.  மடகாசுகர்
  4.  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு
  5.  மலாவி
  6.  மலேசியா
  7.  மார்சல் தீவுகள்
  8.  மால்ட்டா
  9.  மாலி
  10.  மாலைத்தீவுகள்
  11.  மெக்சிக்கோ
  12. மேற்கு சமோவா(இப்பொழுது சமோவா)
  13.  மேற்கு சகாரா5
  14.  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்
  15.  மங்கோலியா
  16.  மொசாம்பிக்
  17.  மொரிசியசு
  18.  மொனாகோ
  19.  மல்தோவா
  20.  மொரோக்கோ
  21.  மியான்மர்
  22.  மூரித்தானியா

[தொகு]

  1. யேமன்
  2. யப்பான்

[தொகு]

  1. ரஷ்யா
  2. ருமேனியா
  3. ருவாண்டா

[தொகு]

  1.  லக்சம்பர்க்
  2.  லாத்வியா
  3.  லாவோஸ்
  4.  லித்துவேனியா
  5.  லிபியா
  6. லெய்செஸ்டீன்(Liechtenstein)
  7.  லெசோத்தோ
  8.  லெபனான்
  9.  லைபீரியா

[தொகு]

  1.  வங்காளதேசம்
  2.  வட கொரியா
  3.  வத்திக்கான் நகர் 4 (Holy See)
  4.  வனுவாட்டு
  5.  வியட்நாம்
  6.  வெனிசுவேலா

[தொகு]

  1. ஹங்கேரி
  2. ஹைத்தி
  3. ஹொண்டூராஸ்

[தொகு]

  1. ஸ்பெயின்
  2. சிலவாக்கியா
  3. சிலவேனியா
  4. சாம்பியா
  5. ஸயர் (இப்பொழுது கொங்கோ ஜனநாயகக் குடியரசு)
  6. ஸிம்பாப்வே

[தொகு]

  1. ஜமேக்கா
  2. ஜிபூட்டி
  3. ஜெர்மனி
  4. ஜோர்தான்
  5. ஜோர்ஜியா

குறிப்புகள்[தொகு]

இங்கு பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளின் நிலைமை / இறைமை பற்றிய விபரங்கள்.

தொடர்புள்ள தலைப்புகள்[தொகு]


நாடுவாரியான பட்டியல்