உள்ளடக்கத்துக்குச் செல்

மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2017 ஆம் ஆண்டிற்கான கணக்கீடுகளின் அடிப்படையில், செப்டம்பர் 14 ஆம் நாள், 2018 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையினால் வெளியிடப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் பற்றிய அறிக்கையின்படி உருவாக்கப்பட்ட உலக நாடுகளின் வரைபடம்.
  ≥ 0.900
  0.850–0.899
  0.800–0.849
  0.750–0.799
  0.700–0.749
  0.650–0.699
  0.600–0.649
  0.550–0.599
  0.500–0.549
  0.450–0.499
  0.400–0.449
  ≤ 0.399
  தகவல் இல்லை
மனித மேம்பாட்டுச் சுட்டெண் 2017 இன் அடிப்படையில் உலக வரைபடம். செப்டம்பர் 14, 2018 இல் வெளியிடப்பட்டது.[1]
  0.800–1.000 (மிக உயர்நிலை மனித மேம்பாடு)
  0.700–0.799 (உயர்நிலை மனித மேம்பாடு)
  0.555–0.699 (நடுமட்ட மனித மேம்பாடு)
  0.350–0.554 (தாழ்நிலை மனித மேம்பாடு)
  தகவல் இல்லை

இது உலக நாடுகளின் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் (ம.மே.சு.) கீழிறங்கு முறை வரிசைப் பட்டியலாகும். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தில் பெறப்படும் மனித மேம்பாடு அறிக்கையில் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் இந்தப் பட்டியல் வெளியிடப்படும். இறுதியாக 2017 ஆம் ஆண்டிற்கான மேம்பாடுகள் கணக்கிடப்பட்டு பெறப்பட்ட பட்டியலானது 2018 செப்டம்பர் மாதம் 14 ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளது. இதன்படி நோர்வே முதலாம் இடத்திலும், சுவிட்சர்லாந்து இரண்டாம் இடத்திலும் உள்ளன.[1]

2010 ஆம் ஆண்டில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட்டது (IHDI - Inequality-adjusted Human Development Index). மனித மேம்பாட்டுச் சுட்டெண் பயன்படக்கூடியதாக இருப்பினும், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணே மிகவும் திருத்தமானதாக இருக்கும் எனக் கூறப்பட்டது[2]

இதன்படி நாடுகள் நான்கு பெரும் பிரிவுகளினுள் அடக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரிவுகள் கீழ்வருமாறு:

  • மிக உயர்வான மனித மேம்பாட்டுச் சுட்டெண்
  • உயர்வான மனித மேம்பாட்டுச் சுட்டெண்
  • நடுத்தர மனித மேம்பாட்டுச் சுட்டெண்
  • குறைந்த மனித மேம்பாட்டுச் சுட்டெண்

(தேவையான தரவுகள் பெறப்பட முடியாத நாடுகள் இந்தப் பட்டியலில் இருப்பதில்லை).

1990 ஆம் ஆண்டில், முதல் முதலாக இந்த மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 2012 மற்றும் 2017 ஆண்டுகள் தவிர, ஒவ்வொரு ஆண்டும் இவ்வறிக்கை வெளியிடப்பட்டு வந்துள்ளது.

நாடுகளின் முழுமையான பட்டியல்

[தொகு]

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2018 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 15 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது[1] 2017 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2018, செப்டம்பர் 14 ஆம் நாள் அறிக்கை வெளியிடப்பட்டது.

குறிப்பு:

  • பச்சை அம்புக்குறி (Increase), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2016 ஆம் ஆண்டிற்கான மனித வளர்ச்சிச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2018 ஆம் ஆண்டிற்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
  • அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள், 2016 ஆம் ஆண்டறிக்கையுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட நாடு தரவரிசையில் மேலேயோ, கீழேயோ போயிருப்பதைக் காட்டுகின்றது.

மிக உயர்நிலை மனித மேம்பாடு

[தொகு]

தரவரிசை நாடு ம.மே.சு
2018 இல் எடுக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டிற்கான புதிய மதிப்பீடு
[1]
2018 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2016 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[1] 2018 இல் எடுக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டிற்கான புதிய மதிப்பீடு
[1]
2018 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2016 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[1]
1 நோர்வே0.953Increase 0.002
2 சுவிட்சர்லாந்து0.944Increase 0.001
3 ஆத்திரேலியா0.939Increase 0.001
4 அயர்லாந்து0.938Increase 0.004
5 (1) செருமனி0.936Increase 0.002
6 ஐசுலாந்து0.935Increase 0.002
7Increase (1) ஆங்காங்0.933Increase 0.003
7 சுவீடன்0.933Increase 0.001
9 (1) சிங்கப்பூர்0.932Increase 0.002
10 நெதர்லாந்து0.931Increase 0.003
11 (1) டென்மார்க்0.929Increase 0.001
12 கனடா0.926Increase 0.004
13 (1) ஐக்கிய அமெரிக்கா0.924Increase 0.002
14 ஐக்கிய இராச்சியம்0.922Increase 0.002
15 பின்லாந்து0.920Increase 0.002
16 நியூசிலாந்து0.917Increase 0.002
17 (1) பெல்ஜியம்0.916Increase 0.001
17 (1) லீக்கின்ஸ்டைன்0.916Increase 0.001
19 சப்பான்0.909Increase 0.002
20 ஆஸ்திரியா0.908Increase 0.002
21 லக்சம்பர்க்0.904Increase 0.001
22 இசுரேல்0.903Increase 0.001
22Increase (1) தென் கொரியா0.903Increase 0.003
24 பிரான்சு0.901Increase 0.002
25 சுலோவீனியா0.896Increase 0.002
26 எசுப்பானியா0.891Increase 0.002
27 செக் குடியரசு0.888Increase 0.003
28 இத்தாலி0.880Increase 0.002
29 மால்ட்டா0.878Increase 0.003
30 எசுத்தோனியா0.871Increase 0.003
தரவரிசை நாடு ம.மே.சு
2018 இல் எடுக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டிற்கான புதிய மதிப்பீடு
[1]
2018 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2016 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[1] 2018 இல் எடுக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டிற்கான புதிய மதிப்பீடு
[1]
2018 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2016 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[1]
31 (1) கிரேக்க நாடு0.870Increase 0.002
32 சைப்பிரசு0.869Increase 0.002
33Increase (1) போலந்து0.865Increase 0.005
34 (1) ஐக்கிய அரபு அமீரகம்0.863Increase 0.001
35 அந்தோரா0.858Increase 0.002
35Increase (1) லித்துவேனியா0.858Increase 0.003
37 (1) கத்தார்0.856Increase 0.001
38Increase (1) சிலவாக்கியா0.855Increase 0.002
39Increase (1) புரூணை0.853Increase 0.001
39 (1) சவூதி அரேபியா0.853 0.001
41Increase (2) லாத்வியா0.847Increase 0.003
42Increase (1) போர்த்துகல்0.847Increase 0.002
43 (2) பகுரைன்0.846
44 சிலி0.843Increase 0.001
45 அங்கேரி0.838Increase 0.003
46 குரோவாசியா0.831Increase 0.003
47 அர்கெந்தீனா0.825Increase 0.003
48 (1) ஓமான்0.821 0.001
49 உருசியா0.816Increase 0.001
50 மொண்டெனேகுரோ0.814Increase 0.004
51 (1) பல்கேரியா0.813Increase 0.003
52 உருமேனியா0.811Increase 0.004
53Increase (1) பெலருஸ்0.808Increase 0.003
54 (1) பஹமாஸ்0.807Increase 0.001
55Increase (1) உருகுவை0.804Increase 0.002
56 (1) குவைத்0.803 0.001
57 மலேசியா0.802Increase 0.003
58 (1) பார்படோசு0.800Increase 0.001
58Increase (2) கசக்கஸ்தான்0.800Increase 0.003

உயர்நிலை மனித மேம்பாடு

[தொகு]

தரவரிசை நாடு ம.மே.சு
2018 இல் எடுக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டிற்கான புதிய மதிப்பீடு
[1]
2018 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2016 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[1] 2018 இல் எடுக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டிற்கான புதிய மதிப்பீடு
[1]
2018 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2016 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[1]
60Increase (1) ஈரான்0.798Increase 0.002
60Increase (2) பலாவு0.798
62 சீசெல்சு0.797Increase 0.004
63 கோஸ்ட்டா ரிக்கா0.794Increase 0.003
64Increase (1) துருக்கி0.791Increase 0.004
65 (1) மொரிசியசு0.790Increase 0.002
66 பனாமா0.789Increase 0.004
67 செர்பியா0.787Increase 0.002
68Increase (1) அல்பேனியா0.785Increase 0.003
69 (3) டிரினிடாட் மற்றும் டொபாகோ0.784Increase 0.004
70 அன்டிகுவா பர்புடா0.780Increase 0.002
70Increase (1) சியார்சியா0.780Increase 0.004
72 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்0.778Increase 0.004
73 (1) கியூபா0.777Increase 0.003
74 மெக்சிக்கோ0.774Increase 0.002
75 கிரெனடா0.772Increase 0.002
76 இலங்கை0.770Increase 0.002
77 பொசுனியா எர்செகோவினா0.768Increase 0.002
78 (1) வெனிசுவேலா0.761 0.005
79 பிரேசில்0.759Increase 0.001
80 அசர்பைஜான்0.757
80Increase (2) லெபனான்0.757Increase 0.004
80Increase (1) மாக்கடோனியக் குடியரசு0.757Increase 0.001
83 ஆர்மீனியா0.755Increase 0.006
83Increase (1) தாய்லாந்து0.755Increase 0.007
85 அல்ஜீரியா0.754Increase 0.002
86Increase (1) சீனா0.752Increase 0.004
86 எக்குவடோர்0.752Increase 0.003
Rank Country HDI
2018 rankings
[1]
Change in rank from previous year[1] 2018 rankings
[1]
Change from previous year
[1]
88Increase (2) உக்ரைன்0.751Increase 0.005
89 (1) பெரு0.750Increase 0.002
90 (1) கொலம்பியா0.747
90Increase (1) செயிண்ட். லூசியா0.747Increase 0.002
92Increase (1) பிஜி0.741Increase 0.003
92 மங்கோலியா0.741 0.002
94Increase (1) டொமினிக்கன் குடியரசு0.736Increase 0.003
95 (1) யோர்தான்0.735
95Increase (1) தூனிசியா0.735Increase 0.003
97 (1) ஜமேக்கா0.732
உலகம்0.728Increase 0.002
98 தொங்கா0.726Increase 0.002
99 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்0.723Increase 0.002
100 சுரிநாம்0.720Increase 0.001
101Increase (1) போட்சுவானா0.717Increase 0.005
101Increase (1) மாலைத்தீவுகள்0.717Increase 0.005
103 (1) டொமினிக்கா0.715 0.003
104 சமோவா0.713Increase 0.002
105Increase (2) உசுபெக்கிசுத்தான்0.710Increase 0.007
106 (1) பெலீசு0.708 0.001
106New மார்சல் தீவுகள்0.708New
108Increase (7) லிபியா0.706Increase 0.013
108 (1) துருக்மெனிஸ்தான்0.706Increase 0.001
110 காபொன்0.702Increase 0.004
110 (1) பரகுவை0.702
112 (1) மல்தோவா0.700Increase 0.003

நடுமட்ட மனித மேம்பாடு

[தொகு]

தரவரிசை நாடு ம.மே.சு
2018 இல் எடுக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டிற்கான புதிய மதிப்பீடு
[1]
2018 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2016 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[1] 2018 இல் எடுக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டிற்கான புதிய மதிப்பீடு
[1]
2018 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2016 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[1]
113 (1) பிலிப்பீன்சு0.699Increase 0.003
113 (1) தென்னாப்பிரிக்கா0.699Increase 0.003
115 (1) எகிப்து0.696Increase 0.002
116 இந்தோனேசியா0.694Increase 0.003
116Increase (1) வியட்நாம்0.694Increase 0.005
118 பொலிவியா0.693Increase 0.004
119 (1) பலத்தீன்0.686 0.003
120Increase (1) ஈராக்0.685Increase 0.012
121 (1) எல் சல்வடோர0.674 0.005
122 கிர்கிசுத்தான்0.672Increase 0.003
123 மொரோக்கோ0.667Increase 0.005
124 நிக்கராகுவா0.658Increase 0.001
125 காபோ வர்டி0.654Increase 0.002
125 கயானா0.654Increase 0.002
127 குவாத்தமாலா0.650Increase 0.001
127 தஜிகிஸ்தான்0.650Increase 0.003
129 நமீபியா0.647Increase 0.002
130 இந்தியா0.640Increase 0.004
131Increase (1) மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்0.627
132 (1) கிழக்குத் திமோர்0.625 0.006
Rank Country HDI
2018 rankings
[1]
Change in rank from previous year[1] 2018 rankings
[1]
Change from previous year
[1]
133 ஒண்டுராசு0.617Increase 0.003
134Increase (1) கிரிபட்டி0.612Increase 0.002
134Increase (1) பூட்டான்0.612Increase 0.003
136Increase (3) வங்காளதேசம்0.608Increase 0.011
137 (3) காங்கோ மக்களாட்சிக் குடியரசு0.606 0.006
138 (1) வனுவாட்டு0.603 0.003
139 (1) லாவோஸ்0.601Increase 0.003
140Increase (1) கானா0.592Increase 0.004
141 (1) எக்குவடோரியல் கினி0.591 0.001
142Increase (2) கென்யா0.590Increase 0.005
143Increase (2) சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி0.589Increase 0.005
144 (2) சுவாசிலாந்து0.588Increase 0.002
144 (2) சாம்பியா0.588Increase 0.002
146Increase (1) கம்போடியா0.582Increase 0.006
147 (1) அங்கோலா0.581Increase 0.004
148 மியான்மர்0.578Increase 0.004
149 நேபாளம்0.574Increase 0.005
150 பாக்கித்தான்0.562Increase 0.002
151 கமரூன்0.556Increase 0.003

தாழ்நிலை மனித மேம்பாடு

[தொகு]

தரவரிசை நாடு ம.மே.சு
2018 இல் எடுக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டிற்கான புதிய மதிப்பீடு
[1]
2018 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2016 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[1] 2018 இல் எடுக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டிற்கான புதிய மதிப்பீடு
[1]
2018 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2016 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[1]
152 சொலமன் தீவுகள்0.546Increase 0.003
153 (1) பப்புவா நியூ கினி0.544Increase 0.001
154Increase (1) தன்சானியா0.538Increase 0.005
155 (1) சிரியா0.536
156 சிம்பாப்வே0.535Increase 0.003
157 நைஜீரியா0.532Increase 0.002
158 ருவாண்டா0.524Increase 0.004
159Increase (1) லெசோத்தோ0.520Increase 0.004
159Increase (1) மூரித்தானியா0.520Increase 0.004
161 (2) மடகாசுகர்0.519Increase 0.002
162Increase (1) உகாண்டா0.516Increase 0.006
163 (1) பெனின்0.515Increase 0.003
164Increase (2) செனிகல்0.505Increase 0.006
165 (1) கொமொரோசு0.503Increase 0.001
165 டோகோ0.503Increase 0.003
167 (1) சூடான்0.502Increase 0.003
168 (1) எயிட்டி0.498Increase 0.003
168Increase (1) ஆப்கானித்தான்0.498Increase 0.004
170 ஐவரி கோஸ்ட்0.492Increase 0.006
171 மலாவி0.477Increase 0.003
Rank Country HDI
2018 rankings
[1]
Change in rank from previous year[1] 2018 rankings
[1]
Change from previous year
[1]
172 (1) சீபூத்தீ0.476Increase 0.002
173 எதியோப்பியா0.463Increase 0.006
174 கம்பியா0.460Increase 0.003
175Increase (3) கினியா0.459Increase 0.010
176Increase (1) காங்கோ மக்களாட்சிக் குடியரசு0.457Increase 0.005
177 (1) கினி-பிசாவு0.455Increase 0.002
178 (6) யேமன்0.452 0.010
179 எரித்திரியா0.440Increase 0.004
180 மொசாம்பிக்0.437Increase 0.002
181 லைபீரியா0.435Increase 0.003
182 மாலி0.427Increase 0.006
183 புர்க்கினா பாசோ0.423Increase 0.003
184Increase (1) சியேரா லியோனி0.419Increase 0.006
185 (1) புருண்டி0.417 0.001
186 சாட்0.404 0.001
187 தெற்கு சூடான்0.388 0.006
188 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு0.367Increase 0.005
189 நைஜர்0.354Increase 0.003

சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்

[தொகு]

சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[1] என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும்.

குறிப்பு:

  • பச்சை அம்புக்குறி (Increase), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2016 ஆம் ஆண்டிற்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2018 ஆம் ஆண்டிற்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
  • தரவரிசையிலுள்ள வேறுபாடுகள் மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலுடன் ஒப்புநோக்கப்பட்டதல்ல. பதிலாக சமமின்மை சரி செய்யப்பட்ட அளவீடுகள் கிடைக்கப்பெறாத நாடுகளைத் தவிர்த்து கணக்கிடப்பட்டவையாகும்.

  1.  ஐசுலாந்து 0.878
  2.  சப்பான் 0.876
  3.  நோர்வே 0.876
  4.  சுவிட்சர்லாந்து 0.871
  5.  பின்லாந்து 0.868
  6.  சுவீடன் 0.864
  7.  செருமனி 0.861
  8.  ஆத்திரேலியா 0.861
  9.  டென்மார்க் 0.860
  10.  நெதர்லாந்து 0.857
  11.  அயர்லாந்து 0.854
  12.  கனடா 0.852
  13.  நியூசிலாந்து 0.846
  14.  சுலோவீனியா 0.846
  15.  செக் குடியரசு 0.840
  16.  பெல்ஜியம் 0.836
  17.  ஐக்கிய இராச்சியம் 0.835
  18.  ஆஸ்திரியா 0.835
  19.  சிங்கப்பூர் 0.816
  20.  லக்சம்பர்க் 0.811
  21.  ஆங்காங் 0.809
  22.  பிரான்சு 0.808
  23.  மால்ட்டா 0.805
  24.  சிலவாக்கியா 0.797
  25.  ஐக்கிய அமெரிக்கா 0.797
  26.  எசுத்தோனியா 0.794
  27.  இசுரேல் 0.787
  28.  போலந்து 0.787
  29.  தென் கொரியா 0.773
  30.  அங்கேரி 0.773
  31.  இத்தாலி 0.771
  32.  சைப்பிரசு 0.769
  33.  லாத்வியா 0.759
  34.  லித்துவேனியா 0.757
  35.  குரோவாசியா 0.756
  36.  பெலருஸ் 0.755
  37.  எசுப்பானியா 0.754
  38.  கிரேக்க நாடு 0.753
  39.  மொண்டெனேகுரோ 0.741
  40.  உருசியா 0.738
  41.  கசக்கஸ்தான் 0.737
  42.  போர்த்துகல் 0.732
  43.  உருமேனியா 0.717
  44.  பல்கேரியா 0.710
  45.  சிலி 0.710
  46.  அர்கெந்தீனா 0.707
  47.  ஈரான் 0.707
  48.  அல்பேனியா 0.706
  49.  உக்ரைன் 0.701
  50.  உருகுவை 0.689
  51.  மொரிசியசு 0.683
  52.  சியார்சியா 0.682
  53.  அசர்பைஜான் 0.681
  54.  ஆர்மீனியா 0.680
  55.  பார்படோசு 0.669

மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:தாய்வான், லீக்கின்ஸ்டைன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அந்தோரா, கத்தார், புரூணை, பகுரைன், ஓமான், பகாமாசு, குவைத், மலேசியா.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 "Human Development Report 2018 – "Human Development Indices and Indicators"" (PDF). HDRO (Human Development Report Office) United Nations Development Programme. pp. 22–25. Retrieved 14 September 2018.
  2. "Human Developement Report 2010 - The Real Wealth of Nations:The Pathway to Human Developement" (PDF). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். Retrieved ஏப்ரல் 1, 2017.

வெளியிணைப்பு

[தொகு]