பனாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
República de Panamá
பனாமா குடியரசு
கொடி Coat of arms of Panama.svg
குறிக்கோள்
"Pro Mundi Beneficio"
"உலக நன்மைக்காக"
நாட்டுப்பண்
Himno Istmeño  (Spanish)

Location of
தலைநகரம்
பெரிய நகரம்
பனாமா நகரம்
8°58′N 79°32′W / 8.967°N 79.533°W / 8.967; -79.533
ஆட்சி மொழி(கள்) எசுப்பானியம்
அரசு குடியரசு (அரசு)
 -  குடியரசு தலைவர் ஹுவான் கார்லோஸ் வரேலா
 -  குடியரசு துணைத்தலைவர் இஸபெல் மலோ
விடுதலை
 -  எசுப்பானியாவிடமிருந்து 28 நவம்பர் 1821 
 -  கொலம்பியாவிடமிருந்து 03 நவம்பர் 1903 
பரப்பளவு
 -  மொத்தம் 75,517 கிமீ² (118வது)
29,157 சது. மை 
 -  நீர் (%) 2.9
மக்கள்தொகை
 -  ஜூலை 2014 குடிமதிப்பு 3,608,431 
ம.வ.சு (2013) 0.765 (65வது)
நாணயம் பனாமா பல்போவா, அமெரிக்க டாலர் (PAB, USD)
நேர வலயம் கிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா) (ஒ.ச.நே.−5)
இணைய குறி .pa
தொலைபேசி +507

பனாமா மத்திய அமெரிக்காவின் தென்முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். தரை வழியாக வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் கடைசி மத்திய அமெரிக்க நாடு இதுவாகும். இந்நாட்டின் மேற்கில் கோஸ்டா ரிகாவும், வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும், தெற்கில் பசிபிக் பெருங்கடலும், தென்கிழக்கில் கொலம்பியாவும் அமைந்துள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனாமா&oldid=1905158" இருந்து மீள்விக்கப்பட்டது