உள்ளடக்கத்துக்குச் செல்

ஐ.எசு.ஓ 4217

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐ.எசு.ஓ 4217 (ISO 4217) என்பது நாணயங்களை குறிக்கும் மூன்றெழுத்து குறியீட்டுச் சீர்தரமாகும். இது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். இது வங்கி மற்றும் வியாபாரத்துறைகளில் வெவ்வேறு நாடுகளின் நாணயங்களை பாவிக்கும் போது ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக இது கொண்டுவரப்பட்டது. சில நாடுகளின் ஐஎஸ்ஓ 4217 குறியீடுகள் பரவலாக அறிமுகமானவை, மேலும் தொலைத்தொடர்பு ஊடகங்களில் நாணய மாற்று வீத பட்டியல்களில் நாணயத்தின் பெயருக்குப் பதிலாக அல்லது அதன் மொழிபெயர்ப்புக்கு பதிலாக ஐஎஸ்ஓ 4217 குறியீடுகளை காணலாம்.

குறியீட்டின் முதல் இரண்டு எழுத்துகள் நாட்டின் குறியீடாகும், இது ஐஎஸ்ஓ 3166-1 அல்ஃபா-2 இல் நாட்டின் பெயருக்கு வழங்கப்பட்ட குறியீட்டை ஒத்ததாகும். மூன்றாவது எழுத்து பொதுவாக நாணயத்தில் பெயரின் ஆங்கில முதலெழுத்தாகும். உதரணமாகும், யப்பானின் நணயத்தின் குறியீடு JPY—JP யப்பானையும் Y யென்னையும் குறிக்கிறது. இக்குறியீடு டொலர் (டாலர்), பவுண்ட், பிராங்க் போன்ற நாணயங்கள் பல நாடுகளில் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடி மயக்கம் தீர்க்க வழிவகுக்கிறது. நாட்டின் நாணயம் மாற்றப்பட்ட சந்தர்ப்பங்களில் மூன்றாவது எழுத்தாக "புதிய" என்ற சொல்லுக்கு அந்நாட்டில் வழங்கும் மொழியில் உள்ள சொல்லின் ஆங்கில முதல் எழுத்து பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக் காட்டாக, மெக்சிகோவின் நாணயம் மெக்சிகோ பீசோ வின் குறியீடு MXN மேலும், துருக்கியின் துருக்கி லீராவின் குறியீடு TRYஆகும். மற்றைய மாற்றங்களையுன் காணலாம் எடுத்துக் காட்டாக இரசியாவின் ரூபிளின் குறியீடு RUR இலிருந்து RUBஇக்கு மாற்றப்பட்டது இங்கு மூன்றாவது எழுத்து றபல் (ரூபிள்0 (ruble) என்பதன் முதலாவது எழுத்துக்குப் பதில் மூன்றாவது எழுத்து பயன்படுத்தப்படுகிறது.

மூன்றெழுத்து குறியீட்டுக்கு மேலதிகமாக ஒவ்வொரு நாணயத்துக்கும் முன்றெண் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. இது பொதுவாக ஐஎஸ்ஓ 3166 இல் நாடுகளுக்கு வழங்கப்பட்ட குறியீடுகளை ஒருமித்தாக கணப்படும். எடுத்துக் காட்டாக அமெரிக்க டொலர் USD யின் மூன்றெண் குறியீடு 840 ஆகும் இது ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு ஐஎஸ்ஓ 3166 இன் குறியீடாகும்.

இந்த சீர்தரம் முதன்மையான நாணய அலகுக்கும் துணை அலகுகளுக்கும் இடையான தொடர்பையும் எடுத்துக் காட்டுகிறது. பொதுவாக முதன்மையான அலகின் 1/100 பெருமதியில் துணை அலகு இருக்கும், ஆனால் 1/10 அல்லது 1/1000 என்பவையும் பரவலாக பாவனையில் உள்ளது. சில நாணயங்களில் முதன்மையான நாணய அலகு மிகச்சிறிய பெருமதியை கொண்டுள்ளப் படியால் துணை அலகுகள் காணப்படுவதில்லை (எடுத்துக்காட்டாக, யப்பானில் "சென்"=1/100 யென் பாவணையில் இல்லை) மௌரித்தானியா தனது நாணயத்தில் நூற்றன் பாகங்களை பயன்படுத்துவதிலை மாறாக 1/5 என்ற துணை அலகை பயன்படுத்துகிறது. இதனை குறிப்பதற்கு "நாணய அடுக்கு" என்பது பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக இந்திய ரூபாய் நாணய அடுக்கு 2 ஐயும் யப்பானிய யென் நாணய அடுக்கு 0 ஐயும் கொண்டுள்ளது.

ஐஎஸ்ஓ 4217 குறியீடுகள் நாணயங்கள் மட்டுமன்றி பொன், வெள்ளி, பிளேடியம் மற்றும் பிளாட்டினம் என்ற உலோகங்களுக்கும் (மாழைகளுக்கும்) வழங்கப்பட்டுள்ளது. மேலு பரிசோதனை முறைகளுக்கும் இது வழங்கப்பட்டுள்ளது. இவ்வவகை குறியீடுகள் "X" எழுத்துடன் தொடங்கும். இது நாணயம் அல்ல. உலோகங்களை (மாழைகளைக்) குறிக்கும் போது "X எழுத்துடன் உலாக தனிமக் குறியீடு சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, தங்கத்தின் குறியீடு XAG ஆகும். மேலும் இம்முறை நாடு பற்றறா நாணயங்களுக்கு பயன்படுத்தலாம்.

பலநாடுகளில் கூட்டாக பயன்படுத்தப்படும் "கிழக்கு கரிபிய டொலர்" நாணயத்தின் குறியீடு XCD ஆகும். யூரோ வின் குறியீடு EUR ஆகும் ஏனெனில் ஐஎஸ்ஓ 3166-1 சீர்தரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் EU என்ற குறியீட்டை கொண்டுள்ளது. யூரோவுக்கு முன் ஐரோப்பாவில் பாவனையில் இருந்த ஐரோப்பிய நாணய அலகு XEU என குறிக்க்ப்பட்டது.

பயன்பாட்டிலுள்ள குறியீடுகள்

[தொகு]
குறியீடு இல அடுக்கு நாணயம் பாவனையில் உள்ள நாடுகள்
AED 784 2 யூஏஈ திராம் ஐக்கிய அரபு அமீரகம்
AFN 971 2 அப்கானி ஆப்கானிஸ்தான்
ALL 8 2 அல்பேனிய லெக் அல்பேனியா
AMD 51 2 ஆர்மேனிய டிராம் ஆர்மீனியா
ANG 532 2 நெதர்லாந்து அண்டிலியன் கில்டர் நெதர்லாந்து அண்டிலிசு
AOA 973 2 குவான்சா அங்கோலா
ARS 32 2 ஆர்ஜென்டின பீசோ ஆர்ஜென்டீனா
AUD 36 2 அவுஸ்திரேலிய டொலர் அவுஸ்திரேலியா , அவுஸ்திரேலிய அண்டாடிக் பகுதி, கிறிசுத்துமசு தீவுகள், ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும், கிரிபாட்டி ,நவுரு , நோஃபோக் தீவுகள், துவாலு
AWG 533 2 அரூபன் கில்டர் அருபா
AZN 944 2 அசர்பைஜானிய மனாட் அஸர்பைஜான்
BAM 977 2 கன்வர்ட்டிபிள் மார்க்கு பொசுனியாவும் எர்செகோவினாவும்
BBD 52 2 பார்படோஸ் டொலர் பார்படோசு
BDT 50 2 தாக்கா வங்காளதேசம்
BGN 975 2 லெவ் பல்கேரியா
BHD 48 3 பஹ்ரைனி டினார் பாகாரேயின்
BIF 108 0 Burundian Franc புருண்டி
BMD 60 2 Bermudian Dollar (customarily known as Bermuda Dollar) பெர்மியுடா
BND 96 2 புரூணை டொலர் புருனை
BOB 68 2 Boliviano பொலிவியா
BOV 984 2 Bolivian Mvdol (Funds code) பொலிவியா
BRL 986 2 Brazilian Real பிரேசில்
BSD 44 2 Bahamian Dollar பகாமாசு
BTN 64 2 Ngultrum பூட்டான்
BWP 72 2 Pula பொட்சுவானா
BYR 974 0 பெலருசிய ரூபிள் பெலரசு
BZD 84 2 Belize Dollar பெலிசு
CAD 124 2 கனேடிய டொலர் கனடா
CDF 976 2 Franc Congolais கொங்கோ குடியரசு
CHE 947 2 WIR Euro
CHF 756 2 சுவிஸ் பிராங்க் சுவிற்சர்லாந்து
CHW 948 2 WIR Franc சாம்பியா
CLF 990 0 Unidades de formento (Funds code) சிலி
CLP 152 0 Chilean Peso சிலி
CNY 156 2 யுவன் ரென்மின்பி சீன மக்கள் குடியரசு
COP 170 2 Colombian Peso கொலொம்பியா
COU 970 2 Unidad de Valor Real கொலொம்பியா
CRC 188 2 Costa Rican Colon கொசுதாரிக்கா
CSD 891 2 Serbian Dinar செர்பியா
CUP 192 2 Cuban Peso கியூபா
CVE 132 2 Cape Verde Escudo
CZK 203 2 செக் கொருனா செக் குடியரசு
DJF 262 0 Djibouti Franc திஜிபொதி
DKK 208 2 டானிய குரோன் டென்மார்க் , பரோயே தீவுகள், கிறீன்லாந்து
DOP 214 2 Dominican Peso டொமினிகன் குடியரசு
DZD 12 2 Algerian Dinar அல்ஜீரியா
EGP 818 2 Egyptian Pound எகிப்து
ERN 232 2 Nakfa எரித்திரியா
ETB 230 2 Ethiopian Birr எதியோப்பியா
EUR 978 2 யூரோ ஐரோப்பிய ஒன்றியம்
FJD 242 2 Fiji Dollar பீஜி
FKP 238 2 Falkland Islands Pound போக்லாந்து தீவுகள்
GBP 826 2 Pound Sterling ஐக்கிய இராச்சியம்
GEL 981 2 ஜோர்ஜிய லாரி யோர்ஜியா
GHC 288 2 Cedi கானா
GIP 292 2 கிப்ரால்ட்டர் பவுண்ட் கிப்ரல்டார்
GMD 270 2 Dalasi கம்பியா
GNF 324 0 Guinea Franc கினியா
GTQ 320 2 Guatemalan quetzal கோதமாலா
GYD 328 2 Guyana Dollar கயானா
HKD 344 2 Hong Kong Dollar ஒங்கொங்
HNL 340 2 Lempira ஒண்டூராஸ்
HTG 332 2 Haiti Gourde எய்ட்டி
HUF 348 2 போரிண்ட் அங்கேரி
IDR 360 2 Rupiah இந்தோனீசியா
ILS 376 2 New Israeli Shekel இசுரேல்
INR 356 2 இந்திய ரூபாய் பூட்டான், இந்தியா
IQD 368 3 Iraqi Dinar ஈரான்
IRR 364 2 Iranian Rial ஈராக்
ISK 352 2 ஐஸ்லாந்திய குரோனா ஐசுலாந்து
JMD 388 2 Jamaican Dollar யமேக்கா
JOD 400 3 Jordanian Dinar யோர்தான்
JPY 392 0 யப்பானிய யென் யப்பான்
KES 404 2 Kenyan Shilling கென்யா
KGS 417 2 Som கிர்கிசுதான்
KHR 116 2 Riel கம்போடியா
KMF 174 0 Comoro Franc கொமொரோஸ்
KPW 408 2 North Korean Won வட கொரியா
KRW 410 0 Won தென் கொரியா
KWD 414 3 குவைத் தினார் குவெய்த்
KYD 136 2 Cayman Islands Dollar கேமன் தீவுகள்
KZT 398 2 டெங்கே கசகிசுதான்
LAK 418 2 Kip லாவோஸ்
LBP 422 2 Lebanese Pound லெபனான்
LKR 144 2 இலங்கை ரூபாய் இலங்கை
LRD 430 2 Liberian Dollar லைபீரியா
LSL 426 2 Loti லெசோத்தோ
LYD 434 3 Libyan Dinar லிபியா
MAD 504 2 Moroccan Dirham மொரோக்கோ , மேற்கு சகாரா
MDL 498 2 மல்டோவிய லியு மோல்டோவா
MGA 969 0 Malagasy Ariary மடகாஸ்கர்
MKD 807 2 தெனார் மசிடோனியா
MMK 104 2 Kyat மியான்மார்
MNT 496 2 Tugrik மொங்கோலியா
MOP 446 2 Macanese pataca மக்காவோ
MRO 478 2 Ouguiya மௌரித்தானியா
MUR 480 2 Mauritius Rupee மொரிசியசு
MVR 462 2 Rufiyaa மாலைதீவுகள்
MWK 454 2 Kwacha மலாவி
MXN 484 2 Mexican Peso மெக்சிகோ
MXV 979 2 Mexican Unidad de Inversion (UDI) (Funds code) Mexico
MYR 458 2 மலேசிய ரிங்கிட் மலேசியா
MZN 943 2 Mozambican metical மொசாம்பிக்
NAD 516 2 Namibian Dollar நமீபியா
NGN 566 2 Naira நைஜீரியா
NIO 558 2 Cordoba Oro நிக்கராகுவா
NOK 578 2 நோர்வே குரோனா நோர்வே
NPR 524 2 நேபாள ரூபாய் நேபாளம்
NZD 554 2 New Zealand Dollar குக் தீவுகள், நியூசிலாந்து ,நியுயே,பிக்ரின் தீவுகள் , டொகெலாவு
OMR 512 3 ஓமானி ரியால் ஓமான்
PAB 590 2 Balboa பனாமா
PEN 604 2 Nuevo Sol பெரூ
PGK 598 2 Kina பப்புவா நியூகினியா
PHP 608 2 Philippine Peso பிலிபைன்சு
PKR 586 2 Pakistan Rupee பாக்கிஸ்தான்
PLN 985 2 ஸ்வாட்டெ போலந்து
PYG 600 0 Guarani பராகுவே
QAR 634 2 கத்தாரி ரியால் கட்டார்
RON 946 2 புதிய ரொமேனிய லியு ருமேனியா
RUB 643 2 ரஷ்ய ரூபிள் ரஷ்யா
RWF 646 0 Rwanda Franc ருவாண்டா
SAR 682 2 சவூதி ரியால் சவூதி அரேபியா
SBD 90 2 Solomon Islands Dollar சாலமன் தீவுகள்
SCR 690 2 Seychelles Rupee சிஷெல்ஸ்
SDD 736 2 Sudanese Dinar சூடான்
SEK 752 2 சுவீடிய குரோனா சுவீடன்
SGD 702 2 சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) சிங்கப்பூர்
SHP 654 2 Saint Helena Pound செயிண்ட். எலனா
SLL 694 2 Leone சியெரா லியொன்
SOS 706 2 Somali Shilling சோமாலியா
SRD 968 2 Surinam Dollar சுரிநாம்
STD 678 2 Dobra சாவோ தோமே பிரின்சிபே
SYP 760 2 Syrian Pound சிரியா
SZL 748 2 Lilangeni சுவாசிலாந்து
THB 764 2 Baht தாய்லாந்து
TJS 972 2 Somoni தாஜிக்ஸ்தான்
TMM 795 2 Turkmenistani manat துருக்மெனிஸ்தான்
TND 788 3 Tunisian Dinar துனீசியா
TOP 776 2 Pa'anga டொங்கா
TRY 949 2 துருக்கிய லிரா துருக்கி
TTD 780 2 Trinidad and Tobago Dollar திரினிடாட்டும் டொபாகோவும்
TWD 901 2 New Taiwan Dollar தாய்வான்
TZS 834 2 Tanzanian Shilling தான்ஸானியா
UAH 980 2 ஹிருன்யா உக்ரேன்
UGX 800 2 Uganda Shilling உகண்டா
USD 840 2 அமெரிக்க டொலர் அமெரிக்க சமோவா, ,ஈக்குவடோர் ,எல் சல்வடோர், குவாம், எய்ட்டி ,மார்ஷல் தீவுகள் , மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள்,வட மரியானா , பலாவு, பனாமா, கிழக்குத் திமோர், துர்கசும் கைகோசும், ஐக்கிய அமெரிக்க நாடுகள் ,வெர்ஜின் தீவுகள்,மேற்கு சமோவா
USN 997 2 ஐக்கிய அமெரிக்க நாடுகள்
UYU 858 2 உருகுவே பீசோ உருகுவே
UZS 860 2 Uzbekistan Som உஸ்பெகிஸ்தான்
VEB 862 2 Venezuelan bolívar வெனிசுலா
VND 704 2 டொங் வியட்நாம்
VUV 548 0 வட்டு வனுவாத்து
WST 882 2 தாளா சமோவா
XAF 950 0 CFA Franc BEAC கமரூன் ,மத்திய ஆபிரிக்க குடியரசு, கொங்கோ, சாட், எக்குவடோரியல் கினி , காபொன்
XAG 961 . வெள்ளி (one Troy ounce)
XAU 959 . பொன் (one Troy ounce)
XBA 955 . European Composite Unit (EURCO) (Bonds market unit)
XBB 956 . European Monetary Unit (E.M.U.-6) (Bonds market unit)
XBC 957 . European Unit of Account 9 (E.U.A.-9) (Bonds market unit)
XBD 958 . European Unit of Account 17 (E.U.A.-17) (Bonds market unit)
XCD 951 2 East Caribbean Dollar அங்கியுலா, அன்டிகுவாவும் பர்புடாவும் , டொமினிக்கா , கிரெனடா , மொண்சுராட், சென். கிட்ஸும் நெவிஸும் , சென் லூசியா , செயிண்ட். வின்செண்டும் கிரெனேடின்சும்
XDR 960 . Special Drawing Rights அனைத்துலக நாணய நிதியம்
XFO Nil . Gold-Franc (Special settlement currency)
XFU Nil . UIC Franc (Special settlement currency)
XOF 952 0 CFA Franc BCEAO பெனின்,புர்கினா ஃபாசோ, கோட்டே டிலோவேரே,கினி-பிசாவு, மாலி , நைகர் , செனகல் ,டோகோ
XPD 964 . பிளாடியம் (one Troy ounce)
XPF 953 0 CFP franc பிரெஞ்சு பொலினீசியா, நியு கலிடோனியா, வலிசும் புடானாவும்
XPT 962 . பிளாட்டினம் (one Troy ounce)
XTS 963 . Code reserved for testing purposes
XXX 999 . நாணயம் இல்லை
YER 886 2 யேமன் ரியால் யேமன்
ZAR 710 2 ரண்ட் லெசோத்தோ , நமீபியா , தென்னாபிரிக்கா
ZMK 894 2 Kwacha சம்பியா
ZWD 716 2 சிம்பாப்வே டொலர் சிம்பாப்வே

பயன்பாட்டில் இல்லாத நாணயங்கள்

[தொகு]

யுரோவினால் பிரதியீடு செய்யப்பட்டவை

[தொகு]

பின்வரும் 14 நாணயங்கள் ஐஎஸ்ஓ 4217 குறியீடுகளை கொண்டிருந்த போது 2002 இல் யுரோவினால் பிரதியீடு செய்யப்பட்டது.

குறியீடு இல நாணயம்
ADF Andorran Franc (1:1 peg to the french franc)
ADP 020 அண்டோரா பெசுடா
ATS 040 ஆஸ்திரிய சிலிங்
BEF 056 பெல்ஜிய பிராங்க்
CYP 196 Cyprus Pound - சைப்பிரசு
DEM 276 டொயிசு மார்க்
EEK 233 குரூன் - எஸ்தோனியா
ESP 724 ஸ்பெயின் பெசுடா
FIM 246 பின்லாந்து மார்க்கா
FRF 250 பிரென்ஙஞ்சு பிராங்க்
GRD 300 கிரேக்க திரகமா
HRK 191 குரோவாசிய குனா - குரோசியா
IEP 372 ஐரிஸ் பவுண்
ITL 380 இத்தாலிய லீரா
LTL 440 லித்துவேனிய லித்தாஸ் - லித்துவேனியா
LVL 428 லாத்வியன் லாட்ஸ் - லத்வியா
LUF 442 லக்சம்பேக் பிராங்க்
MTL 470 Maltese Lira - மால்ட்டா
NLG 528 நெதர்லாந்து கில்டர்
PTE 620 போர்த்துக்கல் எசுகியுடோ
SIT 705 Tolar- சிலவேனியா
SKK 703 Slovak Koruna - சிலவாக்கியா
XEU 954 இரோப்பிய நாணய அலகு (1 XEU = 1 EUR)

வேறு காரணங்களுக்காக பிரதியீடு செய்யப் பட்டவை

[தொகு]
குறியீடு இல நாணயம் மாற்றீடு
AFA 004 Afghani AFN
ALK Albanian old lek ALL
AON 024 Angolan New Kwanza AOA
AOR 982 Angolan Kwanza Readjustado AOA
ARP Peso Argentino ARS
ARY Argentine peso ARS
AZM 031 அசர்பைஜான்i manat AZN
BEC 993 Belgian Franc (convertible)
BEL 992 Belgian Franc (financial)
BGJ Bulgarian lev A/52 BGN
BGK Bulgarian lev A/62 BGN
BGL 100 Bulgarian lev A/99 BGN
BOP Bolivian peso BOB
BRB Brazilian cruzeiro BRL
BRC Brazilian cruzado BRL
CNX Chinese People's Bank dollar CNY
CSJ Czechoslovak koruna A/53
CSK 200 Czechoslovak koruna CZK and SKK
DDM 278 mark der DDR (East Germany) DEM
ECS 218 Ecuador sucre USD
ECV 983 Ecuador Unidad de Valor Constante (Funds code) (discontinued)
EQE Equatorial Guinean ekwele XAF
ESA 996 Spanish peseta (account A)
ESB 995 Spanish peseta (account B)
GNE Guinean syli XOF
GWP 624 Guinea peso XOF
ILP Israeli pound ILR
ILR Israeli old shekel ILS
ISJ Icelandic old krona ISK
LAJ Lao kip – Pot Pol LAK
MAF Mali franc XOF
MGF 450 Malagasy franc MGA
MKN Macedonian denar A/93 MKD
MVQ Maldive rupee MVR
MXP Mexican peso MXN
MZM 508 Metical MZN
PEH Peruvian sol PEI
PEI Peruvian inti PEN
PLZ 616 Polish zloty A/94 PLN
ROK Romanian leu A/52 ROL
ROL 642 உருமேனியாn leu A/05 RON
RUR 810 Russian ruble RUB
SRG 740 Suriname guilder SRD
SUR Soviet Union ruble RUB
SVC 222 Salvadoran colón USD
TJR 762
TPE 626 Timor escudo
TRL 792 Turkish lira A/05 TRY
UAK 804 Ukrainian karbovanets UAH
UGW Ugandan old shilling UGX
UYN Uruguay old peso UYU
VNC Vietnamese old dong VND
YDD 720 South Yemeni dinar YER
YUD New Yugoslavian Dinar CSD
YUM 891 Yugoslavian Dinar CSD
ZAL 991 South African financial rand (Funds code) (discontinued)
ZRN 180 New Zaire CDF
ZRZ Zaire CDF
ZWC Zimbabwe Rhodesian dollar ZWD


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ.எசு.ஓ_4217&oldid=4163821" இலிருந்து மீள்விக்கப்பட்டது