செயிண்ட் கிட்சும் நெவிசும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Federation of Saint Christopher and Nevis
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்
கொடி
குறிக்கோள்: Country Above Self
நாட்டுப்பண்: "O Land of Beauty!"
அரச வணக்கம்: "God Save the Queen"
தலைநகரம் பசெடெரே
17°18′N 62°44′W / 17.300°N 62.733°W / 17.300; -62.733
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
அரசாங்கம் பாராளுமன்ற சனநாயகம்
பொதுநலவாய நாடு
 •  அரசி எலிசபேத் II
 •  ஆளுனர்-நாயகம் சர் கத்பேர்ட் செபஸ்டியன்
 •  பிரதமர் Dr.டென்சில் டக்லஸ்
விடுதலை ஐ.இ. இடமிருந்து
 •  நாள் செப்டம்பர் 19 1983 
பரப்பு
 •  மொத்தம் 261 கிமீ2 (207வது)
101 சதுர மைல்
 •  நீர் (%) புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
 •  யூலை 2005 கணக்கெடுப்பு 42,696 (209வது)
மொ.உ.உ (கொஆச) 2002 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $339 மில்லியன் (213வது)
 •  தலைவிகிதம் $14,649 (47வது)
மமேசு (2004) 0.825[1]
Error: Invalid HDI value · 51வது
நாணயம் கிழக்கு கரிபிய டாலர் (XCD)
நேர வலயம் (ஒ.அ.நே-4)
அழைப்புக்குறி 1-869
இணையக் குறி .kn

செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் அதிகாரபட்சமாக செயிண்ட். கிறிஸ்டோபர் நெவிஸ் அமெரிக்க கண்டத்தில் கரிபியக்கடலில் இரு தீவுவுகளை முதன்மை நிலப்பகுதியாக கொண்ட நாட்டைக் குறிக்கும். இது பரப்பளவு மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் அமெரிக்க கண்டத்தின் மிகசிறிய நாடாகும். தலைநகரமும் முக்கிய அரச மையங்களும் செயிண்ட். கிட்ஸ் தீவிலேயே அமைந்துள்ளன. நெவிஸ் செயிண்ட். கிட்சுக்கு தென்மேற்கில் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]