மனித மேம்பாட்டுச் சுட்டெண்
0.800–1.000 (very high) 0.700–0.799 (high) 0.550–0.699 (medium) | 0.350–0.549 (low) Data unavailable |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (ம.மே.சு.), அல்லது மனித வள சுட்டெண் அல்லது மனித வளர்ச்சிச் சுட்டெண் (Human Development Index, HDI) என்பது ஐக்கிய நாடுகள் அவையினால் ஒரு நாட்டில் வாழும் மாந்தர்களின் வாழ்க்கை வளத்தை அளவிடும் ஒர் எண்ணாகும். இது ஒரு நாட்டில் வாழும் மக்களின் ஆயுள் எதிர்பார்ப்பு, எழுத்தறிவு, அவர்கள் பெறும் கல்வி, வாழ்க்கைத்தரம், மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையின் தரம், தனிநபர் வருமானம், மாந்த உரிமைகள் (முக்கியமாக குழந்தைகள் உரிமை), ஆண்-பெண் உரிமைகள், அறமுறைகள், முதியோர் பராமரிப்பு போன்ற பல்வேறு அளவுகோல்களை உள்வாங்கி ஐக்கிய நாடுகள் அவையினால் பல நாடுகளுக்கும், சில தன்னாட்சி நிலப்பகுதிகளுக்கும் கணித்து அடையப்படும் அளவீடாகும்.
2010 ஆம் ஆண்டில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட்டது (IHDI - Inequality-adjusted Human Development Index). மனித மேம்பாட்டுச் சுட்டெண் பயன்படக்கூடியதாக இருப்பினும், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணே மிகவும் திருத்தமானதாக இருக்கும் எனக் கூறப்பட்டது[2]
இந்தச் சுட்டெண்ணைக் கொண்டு நாடுகள் வளர்ந்த நாடுகள் (developed countries), வளர்ந்துவரும் நாடுகள் (developing countries), வளர்ச்சியடையாத நாடுகள் (undeveloped countries) என்று பிரிக்கப்படுகின்றது. அத்துடன் மாந்தரின் வாழ்க்கைத் தரத்தில் நாட்டில் பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கம் அல்லது விளைவைத் தீர்மானிக்கவும் உதவுகின்றது[3]. இந்தச் சுட்டெண்ணானது 1990 அம் ஆண்டில் பாகிஸ்தான் பொருளியலாளர் மக்பூப் உல் ஹக் மற்றும் இந்திய பொருளியலாளர் அமர்த்தியா சென் ஆகியோரால் உருவாக்கப்பட்டது[4].
2019 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி மனித வளர்ச்சிச் சுட்டெண் தர வரிசையில் இலங்கை 72 ஆவது இடத்திலும், இந்தியா 131
ஆவது இடத்திலும் உள்ளன
மனித மேம்பாட்டு அறிக்கை - 2019
[தொகு]2019-ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் மனித வளர்ச்சி திட்ட அறிக்கையின்படி, இந்தியா 129-வது இடத்தில் உள்ளது.[5][6]
மனித மேம்பாட்டு அறிக்கை - 2018
[தொகு]ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2018 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 15 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது. 189 நாடுகளுக்கான, 2017 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2018, செப்டம்பர் 14 ஆம் நாள் வெளியிடப்பட்டது[7]
குறிப்பு:
- பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2016 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2018 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
- அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள், 2016 ஆம் ஆண்டறிக்கையுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட நாடு தரவரிசையில் மேலேயோ, கீழேயோ போயிருப்பதைக் காட்டுகின்றது.
|
|
சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்
[தொகு]சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[8] என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும்.
குறிப்பு:
- பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2016 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2018 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
- தரவரிசையிலுள்ள வேறுபாடுகள் மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலுடன் ஒப்புநோக்கப்பட்டதல்ல. பதிலாக சமமின்மை சரி செய்யப்பட்ட அளவீடுகள் கிடைக்கப்பெறாத நாடுகளைத் தவிர்த்து கணக்கிடப்பட்டவையாகும்.
- ஐசுலாந்து 0.878
- சப்பான் 0.876
- நோர்வே 0.876
- சுவிட்சர்லாந்து 0.871
- பின்லாந்து 0.868
- சுவீடன் 0.864
- செருமனி 0.861
- ஆத்திரேலியா 0.861
- டென்மார்க் 0.860
- நெதர்லாந்து 0.857
- அயர்லாந்து 0.854
- கனடா 0.852
- நியூசிலாந்து 0.846
- சுலோவீனியா 0.846
- செக் குடியரசு 0.840
- பெல்ஜியம் 0.836
- ஐக்கிய இராச்சியம் 0.835
- ஆஸ்திரியா 0.835
- சிங்கப்பூர் 0.816
- லக்சம்பர்க் 0.811
- ஆங்காங் 0.809
- பிரான்சு 0.808
- மால்ட்டா 0.805
- சிலவாக்கியா 0.797
- ஐக்கிய அமெரிக்கா 0.797
- எசுத்தோனியா 0.794
- இசுரேல் 0.787
- போலந்து 0.787
- தென் கொரியா 0.773
- அங்கேரி 0.773
- இத்தாலி 0.771
- சைப்பிரசு 0.769
- லாத்வியா 0.759
- லித்துவேனியா 0.757
- குரோவாசியா 0.756
- பெலருஸ் 0.755
- எசுப்பானியா 0.754
- கிரேக்க நாடு 0.753
- மொண்டெனேகுரோ 0.741
- உருசியா 0.738
- கசக்கஸ்தான் 0.737
- போர்த்துகல் 0.732
- உருமேனியா 0.717
- பல்கேரியா 0.710
- சிலி 0.710
- அர்கெந்தீனா 0.707
- ஈரான் 0.707
- அல்பேனியா 0.706
- உக்ரைன் 0.701
- உருகுவை 0.689
- மொரிசியசு 0.683
- சியார்சியா 0.682
- அசர்பைஜான் 0.681
- ஆர்மீனியா 0.680
- பார்படோசு 0.669
மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:தாய்வான், லீக்கின்ஸ்டைன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அந்தோரா, கத்தார், புரூணை, பகுரைன், ஓமான், பகாமாசு, குவைத், மலேசியா.
மனித மேம்பாட்டு அறிக்கை - 2016
[தொகு]ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2016 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 14 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது[9][10]. 2015 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2016, மார்ச் 21 ஆம் நாள் ஸ்டொக்ஹோம், சுவீடனில், வெளியிடப்பட்டது[11].
குறிப்பு:
- பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2015 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2016 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
- அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள், 2015 ஆம் ஆண்டறிக்கையுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட நாடு தரவரிசையில் மேலேயோ, கீழேயோ போயிருப்பதைக் காட்டுகின்றது.
|
|
சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்
[தொகு]சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[9] என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும்.
குறிப்பு:
- பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2014 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2015 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
- தரவரிசையிலுள்ள வேறுபாடுகள் மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலுடன் ஒப்புநோக்கப்பட்டதல்ல. பதிலாக சமமின்மை சரி செய்யப்பட்ட அளவீடுகள் கிடைக்கப்பெறாத நாடுகளைத் தவிர்த்து கணக்கிடப்பட்டவையாகும்.
- நோர்வே 0.898
- ஐசுலாந்து 0.868
- நெதர்லாந்து 0.861
- ஆத்திரேலியா 0.861
- செருமனி 0.859
- சுவிட்சர்லாந்து 0.859
- டென்மார்க் 0.858
- சுவீடன் 0.851
- அயர்லாந்து 0.850
- பின்லாந்து 0.843
- கனடா 0.839
- சுலோவீனியா 0.838
- ஐக்கிய இராச்சியம் 0.836
- செக் குடியரசு 0.830
- லக்சம்பர்க் 0.827
- பெல்ஜியம் 0.821
- ஆஸ்திரியா 0.815
- பிரான்சு 0.813
- ஐக்கிய அமெரிக்கா 0.796
- சிலவாக்கியா 0.793
- சப்பான் 0.791
- எசுப்பானியா 0.791
- எசுத்தோனியா 0.788
- மால்ட்டா 0.786
- இத்தாலி 0.784
- இசுரேல் 0.778
- போலந்து 0.774
- அங்கேரி 0.771
- சைப்பிரசு 0.762
- லித்துவேனியா 0.759
- கிரேக்க நாடு 0.758
- போர்த்துகல் 0.755
- தென் கொரியா 0.753
- குரோவாசியா 0.752
- லாத்வியா 0.742
- மொண்டெனேகுரோ 0.736
- உருசியா 0.725
- உருமேனியா 0.714
- அர்கெந்தீனா 0.698
- சிலி 0.692
மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:நியூசிலாந்து, சிங்கப்பூர், ஆங்காங், லீக்டன்ஸ்டைன், புரூணை, கத்தார், சவூதி அரேபியா, அந்தோரா, ஐக்கிய அரபு அமீரகம், பகுரைன், குவைத்.
மனித மேம்பாட்டு அறிக்கை - 2015
[தொகு]ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2015 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 13 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது[12][13]. 2014 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2015, டிசம்பர் 14 ஆம் நாள் அடிஸ் அபாபா, எத்தியோப்பியாவில், வெளியிடப்பட்டது[14].
குறிப்பு:
- பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2014 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2015 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
- அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள், 2014 ஆம் ஆண்டறிக்கையுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட நாடு தரவரிசையில் மேலேயோ, கீழேயோ போயிருப்பதைக் காட்டுகின்றது.
தரவரிசை | நாடு | ம.மே.சு | ||
---|---|---|---|---|
2015 இல் எடுக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு [12] |
2015ஆம் ஆண்டறிக்கைக்கும், 2014 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[12] | 2015 இல் எடுக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு [12] |
2015 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2014 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு [12] | |
1 | நோர்வே | 0.944 | 0.002 | |
2 | ஆத்திரேலியா | 0.935 | 0.002 | |
3 | சுவிட்சர்லாந்து | 0.930 | 0.002 | |
4 | டென்மார்க் | 0.923 | ||
5 | நெதர்லாந்து | 0.922 | 0.002 | |
6 | செருமனி | 0.916 | 0.001 | |
6 | (2) | அயர்லாந்து | 0.916 | 0.004 |
8 | (1) | ஐக்கிய அமெரிக்கா | 0.915 | 0.002 |
9 | (1) | கனடா | 0.913 | 0.001 |
9 | (1) | நியூசிலாந்து | 0.913 | 0.002 |
11 | சிங்கப்பூர் | 0.912 | 0.003 | |
12 | ஆங்காங் | 0.910 | 0.002 | |
13 | லீக்கின்ஸ்டைன் | 0.908 | 0.001 | |
14 | சுவீடன் | 0.907 | 0.002 | |
14 | (1) | ஐக்கிய இராச்சியம் | 0.907 | 0.005 |
16 | ஐசுலாந்து | 0.899 | ||
17 | தென் கொரியா | 0.898 | 0.003 | |
18 | இசுரேல் | 0.894 | 0.001 | |
19 | லக்சம்பர்க் | 0.892 | 0.002 | |
20 | (1) | சப்பான் | 0.891 | 0.001 |
21 | பெல்ஜியம் | 0.890 | 0.002 | |
22 | பிரான்சு | 0.888 | 0.001 | |
23 | ஆஸ்திரியா | 0.885 | 0.001 | |
24 | பின்லாந்து | 0.883 | 0.001 | |
25 | சுலோவீனியா | 0.880 | 0.001 | |
26 | எசுப்பானியா | 0.876 | 0.002 | |
27 | இத்தாலி | 0.873 | ||
28 | செக் குடியரசு | 0.870 | 0.002 | |
29 | கிரேக்க நாடு | 0.865 | 0.002 | |
30 | எசுத்தோனியா | 0.861 | 0.002 | |
31 | புரூணை | 0.856 | 0.004 | |
32 | சைப்பிரசு | 0.850 | ||
32 | (1) | கத்தார் | 0.850 | 0.001 |
34 | அந்தோரா | 0.845 | 0.001 | |
35 | (1) | சிலவாக்கியா | 0.844 | 0.005 |
36 | (1) | போலந்து | 0.843 | 0.003 |
37 | லித்துவேனியா | 0.839 | 0.002 | |
37 | மால்ட்டா | 0.839 | 0.002 | |
39 | சவூதி அரேபியா | 0.837 | 0.001 | |
40 | அர்கெந்தீனா | 0.836 | 0.003 | |
41 | (1) | ஐக்கிய அரபு அமீரகம் | 0.835 | 0.002 |
42 | சிலி | 0.832 | 0.002 | |
43 | போர்த்துகல் | 0.830 | 0.002 | |
44 | அங்கேரி | 0.828 | 0.003 | |
45 | பகுரைன் | 0.824 | 0.003 | |
46 | (1) | லாத்வியா | 0.819 | 0.003 |
47 | (1) | குரோவாசியா | 0.818 | 0.001 |
48 | (1) | குவைத் | 0.816 | |
49 | மொண்டெனேகுரோ | 0.802 | 0.001 |
மனித மேம்பாட்டு அறிக்கை - 2014
[தொகு]ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2014 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 12 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது [15]. 2013 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2014, ஜூலை 24 ஆம் நாள் தோக்கியோ நகரத்தில் வெளியிடப்பட்டது[16].
குறிப்பு:
- பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2013 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2014 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
- அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள், 2013 ஆம் ஆண்டறிக்கையுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட நாடு தரவரிசையில் மேலேயோ, கீழேயோ போயிருப்பதைக் காட்டுகின்றது.
தரவரிசை | நாடு | ம.மே.சு. | ||
---|---|---|---|---|
2014 இல் எடுக்கப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு |
2014ஆம் ஆண்டறிக்கைக்கும், 2013 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு | 2014 இல் எடுக்கப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு [15] |
2014ஆம் ஆண்டறிக்கைக்கும், 2013 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு [15] | |
1 | நோர்வே | 0.944 | 0.001 | |
2 | ஆத்திரேலியா | 0.933 | 0.002 | |
3 | சுவிட்சர்லாந்து | 0.917 | 0.001 | |
4 | நெதர்லாந்து | 0.915 | ||
5 | ஐக்கிய அமெரிக்கா | 0.914 | 0.002 | |
6 | செருமனி | 0.911 | ||
7 | நியூசிலாந்து | 0.910 | 0.002 | |
8 | கனடா | 0.902 | 0.001 | |
9 | (3) | சிங்கப்பூர் | 0.901 | 0.003 |
10 | டென்மார்க் | 0.900 | ||
11 | (3) | அயர்லாந்து | 0.899 | 0.002 |
12 | (1) | சுவீடன் | 0.898 | 0.001 |
13 | ஐசுலாந்து | 0.895 | 0.002 | |
14 | ஐக்கிய இராச்சியம் | 0.892 | 0.002 | |
15 | ஆங்காங் | 0.891 | 0.002 | |
15 | (1) | தென் கொரியா | 0.891 | 0.003 |
17 | (1) | சப்பான் | 0.890 | 0.002 |
18 | (2) | லீக்கின்ஸ்டைன் | 0.889 | 0.001 |
19 | இசுரேல் | 0.888 | 0.002 | |
20 | பிரான்சு | 0.884 | ||
21 | ஆஸ்திரியா | 0.881 | 0.001 | |
21 | பெல்ஜியம் | 0.881 | 0.001 | |
21 | லக்சம்பர்க் | 0.881 | 0.001 | |
24 | பின்லாந்து | 0.879 | ||
25 | சுலோவீனியா | 0.874 | ||
26 | இத்தாலி | 0.872 | ||
27 | எசுப்பானியா | 0.869 | ||
28 | செக் குடியரசு | 0.861 | ||
29 | கிரேக்க நாடு | 0.853 | 0.001 | |
30 | புரூணை | 0.852 | ||
31 | கத்தார் | 0.851 | 0.001 | |
32 | சைப்பிரசு | 0.845 | 0.003 | |
33 | எசுத்தோனியா | 0.840 | 0.001 | |
34 | சவூதி அரேபியா | 0.836 | 0.003 | |
35 | (1) | லித்துவேனியா | 0.834 | 0.003 |
35 | (1) | போலந்து | 0.834 | 0.001 |
37 | அந்தோரா | 0.830 | ||
37 | (1) | சிலவாக்கியா | 0.830 | 0.001 |
39 | மால்ட்டா | 0.829 | 0.002 | |
40 | ஐக்கிய அரபு அமீரகம் | 0.827 | 0.002 | |
41 | (1) | சிலி | 0.822 | 0.003 |
41 | போர்த்துகல் | 0.822 | ||
43 | அங்கேரி | 0.818 | 0.001 | |
44 | பகுரைன் | 0.815 | 0.002 | |
45 | கியூபா | 0.815 | 0.002 | |
46 | (2) | குவைத் | 0.814 | 0.001 |
47 | குரோவாசியா | 0.812 | ||
48 | லாத்வியா | 0.810 | 0.002 | |
49 | அர்கெந்தீனா | 0.808 | 0.003 |
சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்
[தொகு]சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[15] என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும்.
குறிப்பு:
- பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2013 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2014 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
- தரவரிசையிலுள்ள வேறுபாடுகள் மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலுடன் ஒப்புநோக்கப்பட்டதல்ல. பதிலாக சமமின்மை சரி செய்யப்பட்ட அளவீடுகள் கிடைக்கப்பெறாத நாடுகளைத் தவிர்த்து கணக்கிடப்பட்டவையாகும்.
- நோர்வே 0.891 ()
- ஆத்திரேலியா 0.860 ()
- நெதர்லாந்து 0.854 ( 1)
- சுவிட்சர்லாந்து 0.847 ( 3)
- செருமனி 0.846 ()
- ஐசுலாந்து 0.843 ( 2)
- சுவீடன் 0.840 ( 4)
- டென்மார்க் 0.838 ( 1)
- கனடா 0.833 ( 4)
- அயர்லாந்து 0.832 ( 4)
- பின்லாந்து 0.830 ()
- சுலோவீனியா 0.824 ( 2)
- ஆஸ்திரியா 0.818 ( 1)
- லக்சம்பர்க் 0.814 ( 3)
- செக் குடியரசு 0.813 ( 1)
- ஐக்கிய இராச்சியம் 0.812 ( 3)
- பெல்ஜியம் 0.806 ( 2)
- பிரான்சு 0.804 ()
- சப்பான் 0.799 (New)
- இசுரேல் 0.793 ( 1)
- சிலவாக்கியா 0.778 ( 1)
- எசுப்பானியா 0.775 ( 2)
- இத்தாலி 0.768 ( 1)
- எசுத்தோனியா 0.767 ( 1)
- கிரேக்க நாடு 0.762 ( 2)
- மால்ட்டா 0.760 ( 3)
- அங்கேரி 0.757 ( 1)
- ஐக்கிய அமெரிக்கா 0.755 ( 12)
- போலந்து 0.751 ( 1)
- சைப்பிரசு 0.752 ( 1)
- லித்துவேனியா 0.746 ( 2)
- போர்த்துகல் 0.739 ()
- தென் கொரியா 0.736 ( 5)
- லாத்வியா 0.725 ( 1)
- குரோவாசியா 0.721 ( 4)
- அர்கெந்தீனா 0.680 ( 7)
- சிலி 0.661 ( 4)
மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:நியூசிலாந்து, சிங்கப்பூர், ஆங்காங், லீக்டன்ஸ்டைன், புரூணை, கத்தார், சவூதி அரேபியா, அந்தோரா, ஐக்கிய அரபு அமீரகம், பகுரைன், கியூபா, குவைத்.
பட்டியலில் சேர்க்கப்படாத நாடுகள்
[தொகு]வெவ்வேறு காரணங்களால், சில நாடுகள் கணக்கிலெடுக்கப்படவில்லை. இன்றியமையாத தரவுகள் கிடைக்கப்பெறாமல் இருந்ததே முக்கிய காரணமாகும். 2014 அறிக்கையில் இடம்பெறாத ஐக்கிய நாடுகள் அங்கத்துவமுடைய நாடுகள்:[15] வடகொரியா, மார்சல் தீவுகள், மொனாக்கோ, நவூரு, சான் மரீனோ, சோமாலியா, தெற்கு சூடான், துவாலு.
மனித மேம்பாட்டு அறிக்கை - 2013
[தொகு]ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2013 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 11 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது. 2012 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2013, மார்ச் 14 ஆம் நாள் வெளியிடப்பட்டது.[17]
குறிப்பு: பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2011 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2012 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
- நோர்வே 0.955 ()
- ஆத்திரேலியா 0.938 ()
- ஐக்கிய அமெரிக்கா 0.937 ( 1)
- நெதர்லாந்து 0.921 ( 1)
- செருமனி 0.920 ( 4)
- நியூசிலாந்து 0.919 ( 1)
- அயர்லாந்து 0.916 ()
- சுவீடன் 0.916 ( 3)
- சுவிட்சர்லாந்து 0.913 ( 2)
- சப்பான் 0.912 ( 2)
- கனடா 0.911 ( 5)
- தென் கொரியா 0.909 ( 3)
- ஆங்காங் 0.906 ()
- ஐசுலாந்து 0.906 ()
- டென்மார்க் 0.901 ( 1)
- இசுரேல் 0.900 ( 1)
- பெல்ஜியம் 0.897 ( 1)
- ஆஸ்திரியா 0.895 ( 1)
- சிங்கப்பூர் 0.895 ( 7)
- பிரான்சு 0.893 ()
- பின்லாந்து 0.892 ( 1)
- சுலோவீனியா 0.892 ( 1)
- எசுப்பானியா 0.885 ()
- லீக்கின்ஸ்டைன் 0.883 ( 16)
- இத்தாலி 0.881 ( 1)
- லக்சம்பர்க் 0.875 ( 1)
- ஐக்கிய இராச்சியம் 0.875 ( 1)
- செக் குடியரசு 0.873 ( 1)
- கிரேக்க நாடு 0.860 ()
- புரூணை 0.855 ( 1)
- சைப்பிரசு 0.848 ( 1)
- மால்ட்டா 0.847 ( 4)
- எசுத்தோனியா 0.846 ()
- அந்தோரா 0.846 ( 1)
- சிலவாக்கியா 0.840 ()
- கத்தார் 0.834 ( 1)
- அங்கேரி 0.831 ( 1)
- பார்படோசு 0.825 ( 9)
- போலந்து 0.821 ()
- சிலி 0.819 ( 4)
- லித்துவேனியா 0.818 ( 1)
- ஐக்கிய அரபு அமீரகம் 0.818 ( 12)
- போர்த்துகல் 0.816 ( 2)
- லாத்வியா 0.814 ( 1)
- அர்கெந்தீனா 0.811 ()
- சீசெல்சு 0.806 ( 6)
- குரோவாசியா 0.805 ( 1)
சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்
[தொகு]மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளை சமமின்மை சரிசெய்யப்பட்ட பின்னர் பட்டியலிட்டபோது பின்வரும் பட்டியல் கிடைத்திருந்தது[17].
குறிப்பு: பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2011 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2012 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
- நோர்வே 0.894 ()
- ஆத்திரேலியா 0.864 ()
- சுவீடன் 0.859 ( 3)
- நெதர்லாந்து 0.857 ()
- செருமனி 0.856 ()
- அயர்லாந்து 0.850 ()
- சுவிட்சர்லாந்து 0.849 ( 1)
- ஐசுலாந்து 0.848 ( 3)
- டென்மார்க் 0.845 ( 3)
- சுலோவீனியா 0.840 ( 7)
- பின்லாந்து 0.839 ( 6)
- ஆஸ்திரியா 0.837 ( 3)
- கனடா 0.832 ( 4)
- செக் குடியரசு 0.826 ( 9)
- பெல்ஜியம் 0.825 ( 1)
- ஐக்கிய அமெரிக்கா 0.821 ( 13)
- லக்சம்பர்க் 0.813 ( 4)
- பிரான்சு 0.812 ( 2)
- ஐக்கிய இராச்சியம் 0.802 ( 2)
- எசுப்பானியா 0.796 ( 1)
- இசுரேல் 0.790 ( 8)
- சிலவாக்கியா 0.788 ( 6)
- மால்ட்டா 0.778 ( 3)
- இத்தாலி 0.776 ( 4)
- எசுத்தோனியா 0.770 ( 2)
- அங்கேரி 0.769 ( 3)
- கிரேக்க நாடு 0.760 ( 3)
- தென் கொரியா 0.758 ( 18)
- சைப்பிரசு 0.751 ( 4)
- போலந்து 0.740 ()
- மொண்டெனேகுரோ 0.733 ( 8)
- போர்த்துகல் 0.729 ( 1)
- லித்துவேனியா 0.727 ( 1)
- பெலருஸ் 0.727 ( 3)
- லாத்வியா 0.726 ( 1)
- பல்கேரியா 0.704 ( 5)
மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் முதல் நான்கிலொரு பகுதியில் இருந்த நாடுகளில், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலில் இல்லாத நாடுகள்: நியூசிலாந்து, சிலி, ஜப்பான், ஆங்காங், சிங்கப்பூர், சீனக் குடியரசு, லீக்டன்ஸ்டைன், புரூணை, அந்தோரா, கத்தார், பார்படோசு, ஐக்கிய அரபு அமீரகம், சீசெல்சு.
மனித மேம்பாட்டு அறிக்கை - 2011
[தொகு]ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2011 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. 2011 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே 2011 ஆம் ஆண்டிற்கான இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2011, நவம்பர் 2 ஆம் நாள் வெளியிடப்பட்டது[18]
குறிப்பு: பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2010 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2011 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
|
|
|
ஐக்கிய நாடுகள் உறுப்பினர் அல்லாதவை (UNDP யால் கணக்கிடப்படவில்லை)
[தொகு]- சீனக் குடியரசு (தாய்வான்) 0.882 (கணக்கிலெடுக்கப்பட்டிருந்தால் 22 ஆவது இடத்திற்கு வந்திருக்கும்.)[18]
சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்
[தொகு]மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளை சமமின்மை சரிசெய்யப்பட்ட பின்னர் பட்டியலிட்டபோது பின்வரும் பட்டியல் கிடைத்திருந்தது.[18] குறிப்பு: பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2010 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2011 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
|
|
|
சமமின்மை சரிசெய்யப்பட்ட பட்டியலில் வராத நாடுகள்: நியூசிலாந்து, லீக்டன்ஸ்டைன், சப்பான், ஹொங்கொங், சிங்கப்பூர், சீனக் குடியரசு (தாய்வான்), ஐக்கிய அரபு அமீரகம், அண்டோரா, புரூணை, மால்டா, கட்டார், பஹ்ரேய்ன், சிலி, ஆர்ஜென்டீனா மற்றும் பார்படோஸ்.
சேர்த்துக் கொள்ளப்படாத நாடுகள்
[தொகு]முக்கியமாக தரவுகள் போதாமையால் சில நாடுகள் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஐக்கிய நாடுகள் அங்கத்துவம் உடைய பின்வரும் நாடுகள் சேர்க்கப்படவில்லை[18]: வட கொரியா, மார்ஷல் தீவுகள், மொனாகோ, நவூரு, சான் மேரினோ, சோமாலியா, துவாலு.
மனித மேம்பாட்டு அறிக்கை - 2010
[தொகு]2010 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், மனித மேம்பாட்டு அறிக்கையின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நவம்பர் 4 2010 இல் வெளியிடப்பட்ட அறிக்கை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நாடுகள் "மிக உயர் மேம்பாடுடைய" நாடுகளாகும்:[2]
|