அந்தோரா
அந்தோரா [Principat d'Andorra] error: {{lang}}: text has italic markup (உதவி)
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள்: ["Virtus Unita Fortior"] error: {{lang}}: text has italic markup (உதவி) (இலத்தீன் மொழி) "Virtue United is Stronger" |
||||||
நாட்டுப்பண்: [El Gran Carlemany, Mon Pare] error: {{lang}}: text has italic markup (உதவி) (கட்டலங் மொழி) The Great சார்லமேன், my Father |
||||||
அமைவிடம்: அந்தோரா (சிறிய படத்தில் வட்டமிடப்பட்டுள்ளது) on the European continent (white) — [Legend] |
||||||
தலைநகரம் | அந்தோரா லா வேலா 42°30′N 1°31′E / 42.500°N 1.517°E | |||||
பெரிய நகர் | தலைநகரம் | |||||
ஆட்சி மொழி(கள்) | காத்தலான் மொழி | |||||
மக்கள் | அந்தோரானியர் | |||||
அரசாங்கம் | பாராளுமன்ற மற்றும் பிரின்சிபாலிடி | |||||
• | பிரெஞ்சு சம-இளவரசன் | பிரான்ஸுவ ஒல்லாத் | ||||
• | ஸ்பானிய சம- இளவரசன் | ஜோன் என்ரிக் விவ்ஸ் சிசிலியா | ||||
• | பிரதமர் | எல்பர்ட் பினாட் சன்டோலரியா | ||||
விடுதலை | ||||||
• | Paréage | 1278 | ||||
பரப்பு | ||||||
• | மொத்தம் | 468 கிமீ2 (193வது) 181 சதுர மைல் |
||||
• | நீர் (%) | 0 | ||||
மக்கள் தொகை | ||||||
• | 2007 கணக்கெடுப்பு | 71,822 (194வது) | ||||
• | 2006 கணக்கெடுப்பு | 69,150 | ||||
மொ.உ.உ (கொஆச) | 2005 கணக்கெடுப்பு | |||||
• | மொத்தம் | $2.77 billion (177வது) | ||||
• | தலைவிகிதம் | $38,800 (unranked) | ||||
நாணயம் | ஐரோ (€)1 (EUR) | |||||
நேர வலயம் | CET (ஒ.அ.நே+1) | |||||
• | கோடை (ப.சே) | CEST (ஒ.அ.நே+2) | ||||
அழைப்புக்குறி | 376 | |||||
இணையக் குறி | .ad² | |||||
1. | 1999க்கு முன்னர் : பிரெஞ்சு பிரான்க் மற்றும் ஸ்பானிய பெஸ்டா | |||||
2. | மேலும் .cat, |
அந்தோரா (காத்தலான் மொழி: :Andorra) உத்தியோக பட்சமாக அந்தோரா பிரின்சிபாலிடி பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளிடையே பிரனிஸ் மலைகளின் கிழக்குப் பகுதியில் அமைந்த சிறிய நிலத்திடை நாடாகும். முன்பு தனிமைப் பட்டிருந்த இந்நாடு சுற்றுலாத்துறையின் காரணமாக இப்போது வளமிக்க நாடாக விளங்குகிறது. இங்கு வரிகள் மிகக் குறைவாதலால் வெளிநாட்டு முதலீடு அதிகமாக காணப்படுகிறது. அண்டோரனியர் உலகத்தில் ஆயுற்கால எதிர்பார்ப்பு அதிகமானவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டு சராசரி ஆயுள் எதிர்பார்ப்பு 83.5 ஆண்டுகளாக காணப்பட்டது.[1] அதிகாரப் பூர்வமாக ஸ்பெயின் நாட்டின் பிஷப்பும், மற்றும் பிரான்ஸ் நாட்டின் அதிபரும் இந்த நாட்டின் ஆட்சியர்களாக உள்ளார்கள்.[2]
பெயர் தோற்றம்[தொகு]
அந்தோரா என்ற பெயரின் தோற்றம் கேள்விக் குறியதாக உள்ளது. ஆனால் இது உரோமை இராச்சியத்துக்கு முற்பட்ட பெயர் எனக் கருதப்படுகிறது. ஜோன் கோர்மைன்ஸ் என்ற ஆய்வாளரின் கருத்துப்படி இது ஐபேரிய, பஸ்கு மொழிகளின் வழித்தோன்றிய பெயராகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Rank Order - Life expectancy at birth". 2018-12-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ எந்த நாடு? - 97 போரில் பங்கேற்காத நாடு! இந்து தமிழ் திசை 27, பிப். 2019