கத்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
دولة قطر
கத்தார் அரசு
கத்தார் கொடி கத்தார் சின்னம்
நாட்டுப்பண்
அஸ்ஸலாம் அல் அமீரி
Location of கத்தார்
தலைநகரம் தோகா
25°18′N 51°31′E / 25.300°N 51.517°E / 25.300; 51.517
பெரிய நகரம் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) அரபு
அரசு முடியாட்சி
 -  அமீர் தமிம் பின் அகமத் அல் தானி
 -  பிரதமர் ஹமாத் பின் ஜஃபர் அல்-தானி
விடுதலை2
 -  பஹ்ரைனிடம் இருந்து
செப்டெம்பர் 3 1971 
பரப்பளவு
 -  மொத்தம் 11437 கிமீ² (164வது)
4416 சது. மை 
 -  நீர் (%) புறக்கணிக்கத்தக்கது
மக்கள்தொகை
 -  ஜூலை 2007 மதிப்பீடு 841,000 (158வது1)
 -  2004 குடிமதிப்பு 744,029[1] (159வது)
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $25.01 பில்லியன் (102வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $31,397 (11வது)
மொ.தே.உ(பொதுவாக) 2005 மதிப்பீடு
 -  மொத்தம்l $42.463 பில்லியன் (62வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $49,655 (7வது)
ம.வ.சு (2004) 0.844 (உயர்) (46வது)
நாணயம் ரியால் (QAR)
நேர வலயம் AST (ஒ.ச.நே.+3)
 -  கோடை (ப.சே.நே.)  (ஒ.ச.நே.+3)
இணைய குறி .qa
தொலைபேசி +974
1. 2005 மதிப்பீட்டின் படி
2. 1800களில் இருந்து அல் தானி குடும்பத்தினரால் ஆளப்படுகிறது.

கத்தார் (Qatar அரபு: قطر ) மத்திய கிழக்கில் மற்றும் மேற்காசியாவில் உள்ள ஒரு அமீரக நாடாகும். இது அராபியக் குடாவின் வடகிழக்குக் கரையில் உள்ள சிறிய கத்தார் குடாநாட்டைக் கொண்டுள்ளது. கத்தார் ஒரு தீபகற்ப நாடாகும். இதன் தெற்கே சவூதி அரேபியா உள்ளது. மற்றைய பகுதிகள் பாரசீக வளைகுடாவை அண்டி உள்ளது. மக்கள் தொகையிற் பெரும்பான்மையினர் சுன்னி முசுலிம்கள் ஆவர்.

காலநிலை[தொகு]

தட்பவெப்ப நிலை தகவல், கத்தார்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 22
(72)
23
(73)
27
(81)
32
(90)
38
(100)
41
(106)
41
(106)
41
(106)
38
(100)
35
(95)
29
(84)
24
(75)
32.6
(90.7)
தாழ் சராசரி °C (°F) 13
(55)
13
(55)
17
(63)
21
(70)
25
(77)
27
(81)
29
(84)
29
(84)
26
(79)
23
(73)
19
(66)
15
(59)
21.4
(70.6)
பொழிவு mm (inches) 12.7
(0.5)
17.8
(0.701)
15.2
(0.598)
7.6
(0.299)
2.5
(0.098)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
2.5
(0.098)
12.7
(0.5)
71
(2.795)
ஆதாரம்: weather.com[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Monthly Averages for Doha, Qatar". weather.com. The Weather Channel. பார்த்த நாள் 26 அக்டோபர் 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தார்&oldid=1981975" இருந்து மீள்விக்கப்பட்டது