மூவலந்தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தீபகற்பம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மூவலந்தீவு என்பது மூன்று பக்கமும் நீரால் சூழ்ந்து இருக்கும் நிலப்பரப்பு. குரோயேசியா (Croatia) நாட்டில் உள்ள ஒரு மூவலந்தீவு

நில அமைப்பியலில் மூவலந்தீவு என்பது மூன்று பக்கமும் நீரால் சூழ்ந்து இருக்கும் ஒரு நிலப்பரப்பு. இதனைத் தீபகற்பம் அல்லது தீவகற்பம் என்றும், குடாநாடு என்றும் சொல்வதுண்டு. ஒரு நிலப்பரப்பின் எல்லாப் புறமும் நீரால் சூழ்ந்து இருந்ததால் அதனை நாவலந்தீவு அல்லது பொதுவாக தீவு என்று குறிப்பிடுவர். தென் இந்தியாவும் ஒரு மூவலந்தீவுதான். இலங்கையிலும், யாழ்ப்பாணப் பகுதி ஒரு மூவலந்தீவு ஆகும்.

தென்னிந்திய மூவலந்தீவு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவலந்தீவு&oldid=1804789" இருந்து மீள்விக்கப்பட்டது