யுகடான் தீபகற்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Yucatán Peninsula.png

யுகடான் தீபகற்பம் (Yucatán Peninsula) என்பது மெக்ஸிகோ நாட்டின் தெற்கு மெக்ஸிகோ பகுதியில் உள்ள ஒரு தீபகற்பம் ஆகும். இது மெக்ஸிகோ வளைகுடாவை கரிபியன் கடலையும் பிரிக்கும் முக்கிய நிலப்பகுதியாகும். இந்த தீபகற்ப பகுதியில் தான் மெக்ஸிகோ நாட்டின் மாநிலங்களான யுகடான், கம்பெச்சே, குயிண்டனா ரூ போன்ற மாநிலங்கள் அமைந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுகடான்_தீபகற்பம்&oldid=1540133" இருந்து மீள்விக்கப்பட்டது