கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்
தோற்றம்
| மூல நிறுவனம் | கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
|---|---|
| நிலைமை | நடப்பில் உள்ளது |
| துவங்கப்பட்டது | 1534 |
| துவங்கியவர் | இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி |
| நாடு | இங்கிலாந்து |
| தலைமையகம் | கேம்பிரிட்ச், இங்கிலாந்து |
| பரவல் | உலகம் முழுதும் |
| தலைப்புகள் | அறிவியல்; தொழில்நுட்பம்; மருத்துவம்; மனிதநேயம்; சமூக அறிவியல், ஆங்கிலம் மொழியை கற்பித்தல்; கல்வி |
| வருமானம் | 245 மில்லியன் பிரித்தானிய பவுண்டு |
| அதிகாரப்பூர்வ இணைத்தளம் | www |
கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் (Cambridge University Press) கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வெளியீட்டுப் பிரிவு ஆகும். 1584 இல் முதலாவது நூலைப் பதிப்பித்தது. அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியா போன்ற உலகின் எல்லாப் பகுதிகளிலும் களஞ்சியங்களையும், துணை நிறுவனங்களையும் கொண்டுள்ளது.