உள்ளடக்கத்துக்குச் செல்

பிரித்தானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரித்தானி
Bretagne / Breizh / Bertaèyn
பிரித்தானி-இன் கொடி
கொடி
பிரித்தானி-இன் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை: Kentoc'h mervel eget bezañ saotret
Rather death than dishonour
பண்: ஏதுமில்லை (de jure)
De facto "Bro Gozh ma Zadoù"
Old Land of My Fathers
நாடு பிரான்சு
Largest settlements
பரப்பளவு
 • மொத்தம்34,023 km2 (13,136 sq mi)
மக்கள்தொகை
 (January 2007 estimate)
 • மொத்தம்43,65,500
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)

பிரித்தானி (ஆங்கிலம்: Brittany; பிரெஞ்சு: Bretagne; பிரித்தானியம்: Breizh) என்பது பிரான்சின் வடமேற்கு பகுதியிலுள்ள ஒரு இடம். இதன் மக்கட்தொகை 4,365,500 ஆகும். இதன் பரப்பளவு 34,023 சதுர கி.மீ. ஆகும். இதன் முக்கிய நகரங்கள் நாந்து, ரேன் மற்றும் பிரேத்து ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரித்தானி&oldid=2399118" இலிருந்து மீள்விக்கப்பட்டது