2022 உலகக்கோப்பை காற்பந்து
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
كأس العالم لكرة القدم 2022 கட்டார் 2022 | |
---|---|
![]() சின்னம் | |
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
இடம்பெறும் நாடு | ![]() |
அணிகள் | 32 (எதிர்பார்க்கப்படுகிறது) (5 அல்லது 6 கூட்டமைப்புகளில் இருந்து) |
அரங்குகள் | 12 (7 மாநகரங்களில்) |
← 2018 2026 → | |
2022 உலகக்கோப்பை கால்பந்து அல்லது 2022 ஃபிஃபா உலகக் கோப்பை (2022 FIFA World Cup) பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நடத்துகின்ற ஒரு பன்னாட்டு காற்பந்தாட்ட போட்டியாகும். கட்டார் நாட்டில் 2022 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் இந்தப் போட்டியானது 22வது உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியாகும். இது ஒரு அரேபிய நாட்டில் உலகக்கிண்ணம் முதன் முறையாக நடைபெறும் நிகழ்வாக இருக்கும். அத்துடன் மத்தியக் கிழக்கு நாடு ஒன்றில் உலகக்கிண்ணம் முதன் முறையாக நடைபெறும் நிகழ்வாகவும் இருக்கும். கட்டார் உட்பட 32 தேசிய அணிகள் இப்போட்டியில் பங்குபெற்றுக்கொள்ளும். அத்துடன் 64 போட்டிகள் இடம்பெறும்.
நடையேற்றும் நாட்டைத் தேர்வு செய்தல்[தொகு]
நாடுகள் | வாக்குகள் | |||
---|---|---|---|---|
சுற்று 1 | சுற்று 2 | சுற்று 3 | சுற்று 4 | |
![]() |
11 | 10 | 11 | 14 |
![]() |
3 | 5 | 6 | 8 |
![]() |
4 | 5 | 5 | — |
![]() |
3 | 2 | — | — |
![]() |
1 | — | — | — |
நடைபெறும் இடங்கள்[தொகு]
வெளி இணைப்புக்கள்[தொகு]
![]() |
விக்கிமீடியா பொதுவகத்தில் 2022 உலகக்கோப்பை காற்பந்து என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |