பூட்டான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
འབྲུག་རྒྱལ་ཁབ་
'Brug rGyal-Khab
Dru Gäkhap
பூட்டான் இராச்சியம்
பூட்டானின் கொடி பூட்டானின்
நாட்டுப்பண்
Druk tsendhen (இடி விரிதிரநாகம் (டிராகன்) இராச்சியம்)
Location of பூட்டானின்
தலைநகரம் திம்பு
ஆட்சி மொழி(கள்) ஜொங்கா, ஆங்கிலம்
மக்கள் பூட்டானியர்
அரசு மக்களாட்சி, அரசியலமைப்பு முடியாட்சி
 -  மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக்
 -  பிரதமர் ஜிக்மே தின்லி
அமைப்பு 17ம் நூற்றாண்டின் ஆரம்பம் 
 -  வாங்சுக் வம்சம் 17 டிசம்பர் 1907 
 -  அரசியலமைப்பு மன்னராட்சி 2008 
பரப்பளவு
 -  மொத்தம் 47000 கிமீ² (131வது)
18147 சது. மை 
 -  நீர் (%) தரவுகள் இல்லை
மக்கள்தொகை
 -   மதிப்பீடு 672,425 (2005) 
 -  அடர்த்தி 14/கிமீ² (154வது)
37/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2007 கணிப்பீடு
 -  மொத்தம் $3.161 பில்லியன்[1] (160வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $4,862[1] (117வது)
மொ.தே.உ(பொதுவாக) 2007 மதிப்பீடு
 -  மொத்தம்l $1.197 பில்லியன்[1] 
 -  ஆள்வீத மொ.தே.உ $1,840[1] 
ம.வ.சு (2007) Green Arrow Up Darker.svg 0.579 (மத்திமம்) (133வது)
நாணயம் நுகல்ட்ரம் (BTN)
நேர வலயம் BTT (ஒ.ச.நே.+6:00)
 -  கோடை (ப.சே.நே.) அவதானிப்பில் இல்லை (ஒ.ச.நே.+6:00)
இணைய குறி .bt
தொலைபேசி +975

பூட்டான் (Bhutan, திஃசொங்கா འབྲུག་ཡུལ

Documentation

Usage

This template allows the correct display of Tibetan script (with the proper fonts and suitable text size), and shows the text only, without any language markers. This template can be used when Tibetan script is displayed mid-paragraph, and there is no need to have links to script names and romanizations.

Example usage
  • {{Bo-textonly|དྲི་མེད་བཤེས་གཉེན་}} produces வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:Bo-textonly.

See also

</noinclude> துரூ ஊ),[2] அல்லது பூட்டான் இராச்சியம் (Kingdom of Bhutan) தெற்காசியாவில் இமய மலைச் சாரலின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள நிலத்திடை நாடாகும். இதன் எல்லைகளாக தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கே இந்தியாவும், வடக்கே திபெத்தும் அமைந்துள்ளன. இந்தியாவின் சிக்கிம் மாநிலம் நேபாளம் பூட்டான் ஆகியவற்றைப் பிரிக்கிறது. பூட்டான் மக்கள் தமது நாட்டை டிரக் யூல் (வெடிக்கும் டிராகனின் நிலம்) என அழைக்கின்றனர். திம்பு இதன் தலைநகரமாகும்.

பூட்டான் உலகில் மிகவும் ஒதுங்கிய நாடாக இருந்த போதிலும் அண்மைய அபிவிருத்திகளும், உலக நாடுகளுடனான நேரடி வானூர்தி சேவைகள், இணைய இணைப்புகள், போன்றவை வெளியுகத்துடனான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன. மக்கள் தமது பழமையான பண்பாடுகளைப் பேணிப் பாதுகாத்து வருகின்றனர். 2006 ஆம் ஆண்டில் பிசினஸ் வீக் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் பூட்டான் ஆசியாவின் மிகவும் மகிழ்ச்சியான நாடாகவும், உலகின் எட்டாவது மகிழ்ச்சியான நாடாகவும் தெரிவு செய்யப்பட்டது[3].

பூட்டானின் அரச சமயம் வச்சிராயண பௌத்தம் ஆகும். மக்கள் பெரும்பாலானோர் பௌத்தர்கள். ஏனையோர் இந்துக்கள். திம்பு இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் ஆகும். பல நூற்றாண்டுகளாக நேரடி மன்னராட்சியில் இருந்த பூட்டான் முதலாவது மக்களாட்சித் தேர்தல்களை மார்ச் 2008 இல் நடத்தியது. பூட்டான் ஐக்கிய நாடுகள், மற்றும் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்) ஆகிய அமைப்புகளில் உறுப்புரிமை பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Bhutan
  2. Driem, George van (1998). Dzongkha = Rdoṅ-kha. Leiden: Research School, CNWS. p. 478. ISBN 90-5789-002-X. 
  3. The World's Happiest Countries
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூட்டான்&oldid=1991532" இருந்து மீள்விக்கப்பட்டது