தெற்கு ஆசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தெற்காசியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தெற்காசியாவின் நகர வரைபடம்

தெற்கு ஆசியா என்பது பொதுவாக இந்திய துணைக்கண்டத்தையே குறிக்கும். தெற்கு ஆசியா பின்வரும் நாடுகளை உள்ளடக்கியுள்ளது. இந்திய துணைக்கண்டம் - துணைக்கண்டத்தில் அமைந்த இந்தியக்குடியரசு, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகியன. இமயமலைப் பகுதியில் உள்ள பூடான், நேபாளம் ஆகியன. தீவு நாடுகளான இலங்கை, மாலை தீவுகள் ஆகியன. இப்பகுதியிலுள்ள நாடுகள் அனைத்தும் சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளாகும்.

ஆசியாவின் மற்ற மண்டலங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_ஆசியா&oldid=3265666" இருந்து மீள்விக்கப்பட்டது