நடு ஐரோப்பா
நடு ஐரோப்பா | |
---|---|
புவியியல் சிறப்புகள் |
நடு ஐரோப்பா (Central Europe, மத்திய ஐரோப்பா) என்பது ஐரோப்பா கண்டத்தின் கிழக்கு, மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு இடையேயுள்ள பிராந்தியத்தைக் குறிக்கும். பனிப்போர் முடிவடைந்த பின்னர் ஐரோப்பாவின் கிழக்கையும் மேற்கையும் அரசியல் ரீதியாக பிரிப்பதன் பொருட்டு, அதற்கிடைப்பட்ட பகுதிகளை வேறுபடுத்துவதற்காக நடு ஐரோப்பா என்ற பெயர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.[1][2] 2004 ஆம் ஆண்டில் விசெகிராது குழு நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்ததன் பின்னர் இதன் பயன்பாடு அதிகரித்தது.[3]
மனித மேம்பாட்டுச் சுட்டெண் அடிப்படையில் நடு ஐரோப்பிய நாடுகள் "மிகவும் வளர்ச்சியடையும் நாடுகள்" வரிசையில் வைக்கப்பட்டுள்ளன.[4]
நாடுகள்
[தொகு]"நடு ஐரோப்பா" என்ற கருத்துரு பொதுவாக சர்ச்சைக்குரியதாகும்.[6] ஆனாலும், விசெகிராது குழு உறுப்பு நாடுகள் நடைமுறைப்படி நடு ஐரோப்பிய நாடுகளில் அடங்கியுள்ளன.[7] பொதுவாகப் பின்வரும் நாடுகள் நடு ஐரோப்பியப் பிராந்தியத்தினுள் உள்ளடக்கப்பட்டுள்ளன:
- ஆஸ்திரியா
- செக் குடியரசு
- செருமனி
- அங்கேரி
- போலந்து
- சிலவாக்கியா
- சுலோவீனியா[8] (இது சில வேளைகளில் தென்கிழக்கு ஐரோப்பிய பிராந்திய நாடுகளில் உள் வாங்கப்பட்டிருக்கும்.)[9]
தரவுகள்
[தொகு]- பரப்பளவு: 1.036.370 km2 (2012)
- மக்கள் தொகை: (கணிக்கப்பட்ட தரவுகள்) 163.518.571 (சூலை 2012)
- மக்கள்தொகை அடர்த்தி: (கணிக்கப்பட்ட தரவுகள்) 157.78/km2 (2012)
- மொத்த உள்நாட்டு உற்பத்தி: USD $34.444 (2012) ▼
- ஆயுள் எதிர்பார்ப்பு: (கணிக்கப்பட்ட தரவுகள்) 78.32-ஆண்டு (2012)
- வேலைவாய்ப்பின்மை: 8.2% (2012)
- கருவள வீதம்: 1.41 பிறப்புகள்/பெண் (2012)
- மனித வளர்ச்சிச் சுட்டெண்: 0.874 (2012) (மிக அதிகம்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Regions, Regionalism, Eastern Europe by Steven Cassedy". New Dictionary of the History of Ideas, Charles Scribner's Sons. 2005. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2010.
- ↑ Lecture 14: The Origins of the Cold War. Historyguide.org. Retrieved on 29 அக். 2011.
- ↑ "Central Europe — The future of the Visegrad group". தி எக்கனாமிஸ்ட். 14 ஏப்ரல் 2005. http://www.economist.com/displayStory.cfm?Story_ID=E1_PRSTNSV. பார்த்த நாள்: 7 மார்ச் 2009.
- ↑ 2010 Human Development Index பரணிடப்பட்டது 2010-11-21 at the வந்தவழி இயந்திரம். (PDF) . Retrieved on 29 அக்டோபர் 2011.
- ↑ "The World Factbook: Field listing – Location". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. 2009. Archived from the original on 2011-05-24. பார்க்கப்பட்ட நாள் 3 மே 2009.
- ↑ "For the Record – The Washington Post – HighBeam Research". Highbeam.com. 3 மே 1990. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "From Visegrad to Mitteleuropa". The Economist. 14 ஏப்ரல் 2005. http://www.economist.com/node/3871275?Story_ID=E1_PRSTNSV.
- ↑ Armstrong, Werwick. Anderson, James (2007). "Borders in Central Europe: From Conflict to Cooperation". Geopolitics of European Union Enlargement: The Fortress Empire. Routledge. p. 165. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-30132-4.
- ↑ "Map of Europe". TheFreeDictionary.com. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- Halecki, Oscar. "BORDERLANDS OF WESTERN CIVILIZATION A History of East Central Europe" (PDF). Oscar Halecki. Archived from the original (PDF) on 2010-10-30. பார்க்கப்பட்ட நாள் 8 ஆகத்து 2010.
- The Centrope region பரணிடப்பட்டது 2015-01-20 at the வந்தவழி இயந்திரம்
- Map of Europe
- Maps of Europe and European countries
- CENTRAL EUROPE 2020 பரணிடப்பட்டது 2015-10-15 at the வந்தவழி இயந்திரம்
- Central Europe Economy பரணிடப்பட்டது 2011-08-05 at the வந்தவழி இயந்திரம்
- UNHCR Office for Central Europe பரணிடப்பட்டது 2013-08-26 at the வந்தவழி இயந்திரம்
உலகின் பெரும்பகுதிகள் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|