பொலினீசியா
Appearance

பாலினேசியா (Polynesia) என்பது ஓசியானியாவின் ஓர் உப பிரிவாகும். இது பசிபிக் பெருங்கடலின் நடு மற்றும் தெற்குப் பகுதிகளில் பரந்து காணப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியது. பொலினீசியா என்ற பெயர் கிரேக்க மொழியில் πολύς பல, νῆσος தீவு, அதாவது பல தீவுகள் எனப் பொருள்.
தீவுக் கூட்டங்கள்
[தொகு]பொலினீசியாவில் பின்வரும் தீவுகள் மற்றும் தீவுக்கூட்டங்கள் தனி நாடுகளாகவோ அல்லது கூட்டுப் பிரதேசங்களாகவோ அமைந்துள்ளன:
அமெரிக்க சமோவா (ஐக்கிய அமெரிக்காவின் வெளிநாட்டுப் பிரதேசம்)
அனுட்டா (சொலமன் தீவுகளில்)
பெலோனா தீவு (சொலமன் தீவுகளில்)
குக் தீவுகள் (நியூசிலாந்துடன் கூட்டமைப்பில் உள்ள சுயாட்சி கொண்ட நாடு
ஈஸ்டர் தீவு (சிலியின் ஒரு பகுதி)
ஈமே (வனுவாட்டுவில்)
பிரெஞ்சு பொலினீசியா (பிரான்சின் வெளிநாட்டுப் பிரதேசம்)
ஹவாய் (ஐக்கிய அமெரிக்காவின் மாநிலம்)
கப்பிங்கமராங்கி (மைக்குரோனீசீயக் கூட்டு நாடுகளில்)
மெலே (வனுவாட்டுவில்)
நவூரு
நியூசிலாந்து
நியுவே (நியூசிலாந்துடன் கூட்டமைப்பில் உள்ள சுயாட்சி கொண்ட நாடு)
நுகூரியா (பப்புவா நியூ கினியில்)
நுக்குமானு (பப்புவா நியூ கினியில்)
நுக்குவோரோ (மைக்குரோனீசீயக் கூட்டு நாடுகளில்)
ஒண்டோங் ஜாவா (சொலமன் தீவுகளில்)
பிலேனி (சொலமன் தீவுகளில்)
பிட்கன் தீவுகள் (பிரித்தானியாவின் வெளிநாட்டுப் பிரதேசம்)
ரெனெல் (சொலமன் தீவுகளில்)
ரொட்டுமா (பிஜியில்
சமோவா
சிக்காயனா (சொலமன் தீவுகளில்)
டக்கூ (பப்புவா நியூ கினியில்)
டிக்கோப்பியா (சொலமன் தீவுகளில்)
டோக்கெலாவ் (நியூசிலாந்தின் வெளிநாட்டுப் பிரதேசம்)
தொங்கா
துவாலு
வலிசும் புட்டூனாவும் (பிரான்சின் வெளிநாட்டுப் பிரதேசம்)
வெளி இணைப்புகள்
[தொகு]உலகின் பெரும்பகுதிகள் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|