நோர்போக் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நோர்ஃபோக் தீவு
Norfolk Island
நோர்போக் தீவு பிரதேசம்
நோர்போக் தீவின் கொடி
குறிக்கோள்
"Inasmuch"[1]
நாட்டுப்பண்
"அரசியை இறைவன் காப்பாற்றுவாராக" (அதிகாரபூர்வம்)
"Pitcairn Anthem"
Location of நோர்போக் தீவின்
தலைநகரம் கிங்ஸ்டன்
பெரிய நகரம் பேர்ண்ட் பைன்
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம், நோர்பக்[2]
அரசு சுயாட்சியுடைய அரசு
 -  அரசுத் தலைவர் இரண்டாம் எலிசபெத் (ஆஸ்திரேலிய ஆளுநர் ஊடாக)
 -  பதில் நிர்வாகி ஓவன் வோல்ஷ் (2007-)
 -  முதலமைச்சர் அண்ட்ரே நெவில் நொப்ஸ் (2007-)
சுயாட்சியமைப்புள்ள பிரதேசம்
 -  நோர்போக் தீவு சட்டம் 1979 
பரப்பளவு
 -  மொத்தம் 34.6 கிமீ² (227வது)
13.3 சது. மை 
 -  நீர் (%) 0
மக்கள்தொகை
 -  2007 மதிப்பீடு 2114 
 -  அடர்த்தி 61.1/கிமீ² 
158.9/சதுர மைல்
நாணயம் ஆஸ்திரேலிய டாலர் (AUD)
நேர வலயம் NFT (நோர்போக் தீவு நேரம்) (ஒ.ச.நே.+11:30)
இணைய குறி .nf
தொலைபேசி +6723

நோர்ஃபோக் தீவு (Norfolk Island, இந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க) என்பது பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் நியூ கலிடோனியா ஆகியவற்றிற்கிடையில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு. இத்தீவும் இதனருகே அமைந்துள்ள வேறு இரு தீவுகளும் இணைக்கப்பட்டு ஆஸ்திரேலியாவின் வெளிப் பிரதேசமாக ஆஸ்திரேலியாவினால் நிர்வகிக்கப்படுகிறது.

இத்தீவில் வளரும் ஊசியிலை மரம் நாட்டின் சின்னமாக அதன் கொடியில் வரையப்பட்டுள்ளது. இம்மரம் ஆஸ்திரேலியாவில் பிரபலமானதாகும்.

புவியியல்[தொகு]

நோர்போக் தீவின் அமைவு

நோர்போக் தீவு தெற்கு பசிபிக் கடலில் ஆஸ்திரேலியப் பெருநிலப் பரப்பின் கிழக்கே அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 34.6 கிமீ² (13.3 மைல்²), 32 கிமீ நீள கரையோரப் பிரதேசத்தைக் கொண்டுள்ளது. இதன் அதிஉயர் புள்ளி பேட்ஸ் மலை (கடல் மட்டத்தில் இருந்து 319 மீ உயரத்தில் தீவின் வடமேற்கில் உள்ளது. தீவின் பெரும்பாலான நிலாம் கமத்தொழில் மற்றும் விவசாயத்துக்கு உகந்தது. இத்தீவு இதன் நிர்வாகப் பிரதேசத்தின் மிகப்பெரிய தீவாகும். இப்பிரதேசத்தின் இரண்டாவது பெரிய தீவு பிலிப் தீவாகும். இது நோர்போக் தீவில் இருந்து 7 கிமீ தெற்கே அமைந்துள்ளது. ஆட்களற்ற சிறிய நேப்பியன் தீவு 1 கிமீ தெற்கே அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோர்போக்_தீவு&oldid=1755083" இருந்து மீள்விக்கப்பட்டது