பிட்கன் தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Pitcairn Islands
Pitkern Ailen
கொடி Coat of arms
நாட்டுப்பண்: "Come ye Blessed"
"God Save the Queen"
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
ஆடம்ஸ்டவுன்
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம், பிற்கான் மொழி
இனக் குழு 100% ஆங்கிலேயர் மற்றும் தஹித்தியர்
அரசாங்கம் பிரித்தானிய கடல்கடந்த மண்டலம்
 •  Sovereign Elizabeth II
 •  ஆளுநர் ஜோர்ஜ் ஃபேர்குசன் (George Fergusson)
 •  மேயர் மைக் வாரென் (Mike Warren)
பரப்பு
 •  மொத்தம் 47 கிமீ2
18.1 சதுர மைல்
மக்கள் தொகை
 •  1 ஜூலை 2007 கணக்கெடுப்பு 46 (221வது)
 •  அடர்த்தி 1/km2 (197வது)
2.7/sq mi
நாணயம் நியூசிலாந்து டொலர் (NZD)
நேர வலயம் (ஒ.அ.நே-8)
அழைப்புக்குறி 64
இணையக் குறி .pn

பிட்கன் தீவுகள் (இலங்கை வழக்கம்:பிற்கான் தீவுகள்) என்பவை தென் பசிபிக் பெருங்கடலில் இருக்கும் நான்கு தீவுத் தொகுதி ஆகும். நான்கின் பெயர்கள் பிற்கான், கெண்டிறசன், டூசி, ஒயினோ (Pitcairn, Henderson, Ducie and Oeno) ஆகும். இவை ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சிக்கு உட்பட்டவை.

இந்த தீவுகளின் மொத்த பரப்பளவு 41 கிமீ². இவற்றுள் பிற்கான் தீவில் மட்டுமே 48 மக்கள் வசிக்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிட்கன்_தீவுகள்&oldid=3380465" இருந்து மீள்விக்கப்பட்டது