ஆடம்ஸ்டவுன்
ஆடம்ஸ்டவுன் | |
---|---|
![]() View of Adamstown | |
![]() ஆடம்ஸ்டவுன் அமைவிடம் | |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
பிரதேசம் | பிட்கன் தீவுகள் |
தீவு | பிட்கன் தீவு |
அரசு | |
• மேயர் | மைக் வாரென் (Mike Warren) (2007) |
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 4.6 km2 (1.8 sq mi) |
• நிலம் | 4.6 km2 (1.8 sq mi) |
ஏற்றம் | 5 m (16 ft) |
மக்கள்தொகை (2007) | |
• மொத்தம் | 48 |
ஆடம்ஸ்டவுன் (ஆங்கில மொழி: Adamstown), பிட்கன் தீவுகளில் உள்ள ஒரேயொரு மக்கள் வாழும் பிரதேசமாகும். இதுவே பிட்கன் தீவுகளின் தலைநகரமுமாகும். பிட்கன் தீவின் மத்திய-வடக்குப் பகுதியில் பசிபிக் பெருங்கடலை நோக்கியுள்ள இக்குடியேற்றத்தில் 48 பேர் வசிக்கின்றனர். இத்தீவுக்கூட்டத்தின் ஏனைய தீவுகள் மக்கள் வசிப்பிடமற்ற பகுதிகளாகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Area of the island of Pitcairn