கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடக்குப் பகுதி வடக்கு ஆப்பிரிக்கா எனப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் புவிப் பெரும்பகுதிகளுக்கான வரைவிலக்கணத்தின் படி இதில் 7 நாடுகள் அல்லது மண்டலங்கள் அடங்குகின்றன. அவையாவன அல்ஜீரியா, எகிப்து, லிபியா, மொரோக்கோ, சூடான், துனீசியா, மேற்கு சகாரா என்பனவாகும்.[1] அல்ஜீரியா, மொரொக்கோ, துனீசியா என்பன கூட்டாக மக்ரப் எனவும் அழைக்கப்படுகிறது.
↑The disputed territory of Western Sahara is mostly occupied and administered by Morocco; the Polisario Front claims the territory in militating for the establishment an independent republic, and exercises limited control over rump border territories.