அத்திலாந்திக்குப் பெருங்கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அட்லாண்டிக் பெருங்கடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அயர்லாந்தில் இருந்து அத்தி்லாந்திக்குப் பெருங்கடலின் தோற்றம்

அத்திலாந்திக்குப் பெருங்கடல் (Atlantic Ocean) உலகின் இரண்டாவது பெரிய பெருங்கடலாகும். இதன் மேற்குப் பகுதியில் அமெரிக்காவும் கிழக்கில் ஐரோப்பாவும் ஆப்பிரிக்காவும் உள்ளன. இக்கடலின் பரப்பு புவிமேற்பரப்பில் 20 சதவீதம்.


பெருங்கடல்கள்
அத்திலாந்திக்குப் பெருங்கடல்ஆர்க்டிக் பெருங்கடல்இந்தியப் பெருங்கடல்தென்முனைப் பெருங்கடல்அமைதிப் பெருங்கடல்