குவாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குவாம்
Territory of Guam
Guåhan
குவாமின் கொடி குவாமின் சின்னம்
குறிக்கோள்
அமெரிக்காவின் நாள் ஆரம்பமாகும் இடம்
"Where America's Day Begins"
நாட்டுப்பண்
Stand Ye Guamanians
Location of குவாமின்
தலைநகரம் ஹகாட்னா
பெரிய கிராமம் டெடேடோ
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம், சமோரோ
அரசு
 -  ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்
 -  ஆளுநர் பீலிக்ஸ் பெரேஸ் கமாச்சோ
பரப்பளவு
 -  மொத்தம் 541.30 கிமீ² (192வது)
209.85 சது. மை 
 -  நீர் (%) புறக்கணிக்கத்தக்கது
மக்கள்தொகை
 -  ஜூலை 2006 மதிப்பீடு 170,000 (179வது)
 -  அடர்த்தி 307/கிமீ² (37வது)
795/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2000 கணிப்பீடு
 -  மொத்தம் $3.2 பில்லியன் (167வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $21,0001 (35வது)
நாணயம் டாலர் (USD)
நேர வலயம் சமோரோ நேரம் (ஒ.ச.நே.+10)
இணைய குறி .gu
தொலைபேசி +1 671
1. 2000 ஆண்டுக் கணிப்பு
குவாமின் வரைபடம்

குவாம் (Guam, சமோரோ: Guåhan), என்பது மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு. இது ஐக்கிய அமெரிக்காவின் உள்முகப்படுத்தப்படாத ஆட்சிக்குட்பட்ட ஐந்து பிரதேசங்களில் ஒன்றாகும்.[1] இத்தீவின் தலைநகர் ஹகாட்னா. குவாம் மரியானா தீவுகளில் அமைந்துள்ள தீவுகளில் மிகவும் பெரியது.

இத்தீவின் ஆதிகுடிகளானா சமோரோக்கள் 6,000 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு குடியேறினர்.[மேற்கோள் தேவை] 1668 இல் ஸ்பானிய மிஷனறி பாட்ரே சான் விட்டோரெஸ் என்பவரே இங்கு காலடி வைத்த மூதலாவது ஐரோப்பியர் ஆவார். 1898 இல் இத்தீவு ஸ்பானியர்களிடம் இருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குக் கைமாறியது. மைக்குரொனேசியாவில் உள்ள மிகப் பெரும் தீவான குவாமை இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் டிசம்பர் 1941 முதல் ஜூலை 1944 வரையில் பிடித்து வைத்திருந்தது. இன்று, இத்தீவின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாத்துறையிலும் அமெரிக்க இராணுவாத்தளங்காளிலுமே தங்கியுள்ளது.[2] ஐக்கிய நாடுகள் சபை குவாமை சுயாட்சியற்ற ஆட்சிப்பிரதேசமாகவே பட்டியலிட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "USDOI Office of Insular Affairs" U.S. Territories, Retrieved November 4, 2007.
  2. Rogers, Robert F. (1995). Destiny’s Landfall: A History of Guam. Honolulu: University of Hawaii Press. ISBN 978-0824816780. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாம்&oldid=1679458" இருந்து மீள்விக்கப்பட்டது