உள்ளடக்கத்துக்குச் செல்

ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள்
United States Joint Service Color Guard on parade at Fort Myer
United States Joint Service Color Guard on parade at Fort Myer, Virginia.
சேவை கிளைகள்ஐக்கிய அமெரிக்க இராணுவ சின்னம் ஐக்கிய அமெரிக்க இராணுவம்

United States Marine Corps seal U.S. Marine Corps
ஐக்கிய அமெரிக்க கடற்படை சின்னம் ஐக்கிய அமெரிக்க கடற்படை
ஐக்கிய அமெரிக்க வான்படை சின்னம் ஐக்கிய அமெரிக்க வான்படை

ஐக்கிய அமெரிக்க கடலோரக் காவல் படை சின்னம் ஐக்கிய அமெரிக்க கடலோரக் காவல்படை
தலைமையகம்Washington, D.C and Arlington, Virginia
தலைமைத்துவம்
Commander-in-Chiefஅதிபர் Joe Biden
Secretary of DefenseLeon Panetta
Chairman of the Joint Chiefs of StaffGeneral Martin Dempsey
ஆட்பலம்
படைச்சேவை வயது17–62 years old[1]
இராணுவ சேவைக்கு
தயாரான நபர்கள்
73,270,043 ஆண்கள், வயது 18–49 (2010 est.),
71,941,969 பெண்கள், வயது 18–49 (2010 est.)
படைச்சேவைக்கு
ஏற்றவர்
60,620,143 ஆண்கள், வயது 18–49 (2010 est.),
59,401,941 பெண்கள், வயது 18–49 (2010 est.)
ஆண்டு தோறும்
படைத்துறை வயதெட்டுவோர்
2,161,727 ஆண்கள் (2010 est.),
2,055,685 பெண்கள் (2010 est.)
பணியிலிருப்போர்1,456,862[2] (தரவரிசை 2nd)
இருப்புப் பணியாளர்1,458,500[3] (ranked 7th)
செலவுகள்
நிதியறிக்கை$549.1 பில்லியன் (FY11)[4]
(1st by total expenditure, 11th as percent of GDP)
மொ.உ.உ இன் சதவீதம்4.9% (2011 est.)
தொடர்புடைய கட்டுரைகள்
வரலாறுஅமெரிக்கப் புரட்சிப் போர்
Early national period
Continental expansion
அமெரிக்க உள்நாட்டுப் போர் (1861–1865)
Post-Civil War era
முதல் உலகப் போர் (1917–1918)
இரண்டாம் உலகப் போர் (1941–1945)
பனிப்போர் (1945–1991)
கொரியப் போர் (1950–1953)
வியட்நாம் போர் (1959–1975)
வளைகுடாப் போர் (1991)
Kosovo War (1999)
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் (2001–present)
War in Afghanistan (2001–present)
ஈராக் போர் (2003–2011)
Other
தரங்கள்Army officer

Army warrant officer
Army enlisted
Marine Corps officer
Marine Corps warrant officer
Marine Corps enlisted
Navy officer
Navy warrant officer
Navy enlisted
Air Force officer
Air Force enlisted
Coast Guard officer
Coast Guard warrant officer

Coast Guard enlisted

ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் [5] ஆனது ஐக்கிய அமெரிக்காவின் இராணுவப் படைகளாகும். இதில் இதில் ஐக்கிய அமெரிக்க இராணுவம், ஐக்கிய அமெரிக்க கடற்படை, ஐக்கிய அமெரிக்க வான்படை, ஐக்கிய அமெரிக்க கடலோரக் காவல்படை மற்றும் ஐக்கிய அமெரிக்க மெரைன் கார்ப்ஸ் ஆகிய படைகள் அடங்கும்.[6] ஐக்கிய அமெரிக்கா இராணுவத்தை குடிமக்கள் கட்டுப்படுத்துதலில் ஒரு பாரம்பரியத்தையே கொண்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் அதிபரே இராணுவத்தின் ஒட்டுமொத்த தலைவர் ஆவார், இவரே இராணுவத்தின் கொள்கைகளை வகுக்கும் ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையுடன் சேர்ந்து இராணுவக் கொள்கைகளை வகுப்பதில் உதவுகிறார். பாதுகாப்புத் துறைக்கு ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் தலைமை தாங்குகிறார், இவர் ஒரு குடிமகன் மற்றும் ஐக்கிய அமெரிக்க அமைச்சரவையின் உறுப்பினர் ஆவார். பாதுகாப்புத் துறை செயலர் இராணுவத்தின் கட்டளைத் தொடரில் இரண்டாவதாக உள்ளார், அதாவது அதிபருக்கு அடுத்ததாக உள்ள இவர் அதிபருக்கு பாதுகாப்புத் துறை தொடர்பான அனைத்து விசயங்களுக்கும் உதவியாக உள்ளார்.[7] இராணுவச் செயலபாடுகளை தூதரக செயல்பாடுகளுடன் ஒருங்கிணைக்கும் பொருட்டு அதிபர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான ஐக்கிய அமெரிக்க தேசிய பாதுகாப்புக் குழுவை வைத்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Persons 17 years of age, with parental permission, can join the U.S. armed services.
  2. "ARMED FORCES STRENGTH FIGURES FOR SEPTEMBER 30, 2011" (PDF). United States Office of the Under Secretary of Defense for Acquisition, Technology, and Logistics. September 2011. Archived from the original (PDF) on 5 பிப்ரவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 6 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "S.3001 – National Defense Authorization Act for Fiscal Year 2009" (PDF). United States Government Printing Office. 12 May 2008. பார்க்கப்பட்ட நாள் 9 November 2011.
  4. "Federal Government Outlays by Function and Subfunction: 1962–2015 Fiscal Year 2011 (Table 3.2)" (PDF). United States Government Printing Office. Archived from the original (PDF) on 17 பிப்ரவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 21 December 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. As stated on the official U.S. Navy website பரணிடப்பட்டது 2011-06-29 at the வந்தவழி இயந்திரம், armed forces is capitalized when preceded by United States or U.S.
  6. 10 U.S.C. § 101(a)(4)
  7. Title 10 of the United States Code § 113 பரணிடப்பட்டது 2011-10-25 at the வந்தவழி இயந்திரம்