ஜான்ஸ்டன் பவளத்தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Johnston Atoll
Kalama Atoll (Hawaiian)
United States Minor Outlying Islands
Johnston Atoll-இன் கொடி
கொடி
பண்: "த ஸ்டார்-ஸ்பாங்கிள்ட் பானர்"
Map of Johnston Atoll
Map of Johnston Atoll
CountryUnited States
Statusunorganized, unincorporated territory
Claimed by U.S.March 19, 1858
பெயர்ச்சூட்டுCaptain Charles J. Johnston, HMS Cornwallis
அரசு
 • வகைadministered as a National Wildlife Refuge
 • நிர்வாகம்United States Fish and Wildlife Service
 • SuperintendentSusan White, Pacific Remote Islands Marine National Monument
பரப்பளவு
 • மொத்தம்2.67 sq mi (6.9 km2)
 • EEZ1,57,389 sq mi (407,635 km2)
உயர் புள்ளி (Sand Island)30 ft (10 m)
தாழ் புள்ளி (Pacific Ocean)0 ft (0 m)
நேர வலயம்Hawaii–Aleutian Time Zone (ஒசநே-10)
Geocode127
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுUM
CurrencyUS dollar (USD)
இணையதளம்www.fws.gov/refuge/Johnston_Atoll/

ஜான்ஸ்டன் பவளத்தீவு (Johnston Atoll) வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஹவாய் தீவுகளிலிருந்து ஏறத்தாழ 1400 கிமீ(750 கடல்வழி மைல்கள்) தொலைவில் 50-சதுர-மைல் (130 km2) பரப்பு கொண்ட பவளப்பாறையாகும்.[1] இந்த பவளப்பாறை திட்டை மையப்படுத்தி நான்கு தீவுகள் அமைந்துள்ளன. இவற்றில் இரண்டு இயற்கையான ஜான்ஸ்டன் தீவு மற்றும் மணல் தீவு, பவளப்பாறை அகழ்தல் மூலம் விரிவாக்கப்பட்டிருக்கின்றன. வடக்கு தீவு (அகௌ)மற்றும் மிழக்குத் தீவு (இகினா) இரண்டும் முற்றிலும் பவளப்பாறை அகழ்வினால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.[1]

ஜான்ஸ்டன் ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமைக்குட்பட்ட ஆட்சிப்பகுதியாகும். 1958-1975 காலப்பிரிவில் இங்கு பல அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் இங்கு அமெரிக்காவின் வேதியியல் ஆயுதங்கள் சேமிப்புக் கிடங்கு செயல்பட்டது. தற்போது அவை அழிக்கப்பட்டு இராணுவ பொறுப்பிலிருந்து உள்துறை பொறுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 United States Pacific Island Wildlife Refuges பரணிடப்பட்டது 2017-07-16 at the வந்தவழி இயந்திரம் from த வேர்ல்டு ஃபக்ட்புக்

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Johnston Atoll
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்ஸ்டன்_பவளத்தீவு&oldid=3845279" இலிருந்து மீள்விக்கப்பட்டது