அலாஸ்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அலாஸ்கா மாநிலம் | |||||||||||
|
|||||||||||
| அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
| தலைநகரம் | ஜூனோ | ||||||||||
| பெரிய நகரம் | ஏங்கொரேஜ் | ||||||||||
| பரப்பளவு | 1வது | ||||||||||
| - மொத்தம் | 663,267 சதுர மைல் (1,717,855 கிமீ²) |
||||||||||
| - அகலம் | 808 மைல் (1,300 கிமீ) | ||||||||||
| - நீளம் | 1,479 மைல் (2,380 கிமீ) | ||||||||||
| - % நீர் | 13.77 | ||||||||||
| - அகலாங்கு | 51°20' வ - 71°50' வ | ||||||||||
| - நெட்டாங்கு | 130° மே - 172° கி | ||||||||||
| மக்கள் தொகை | 47வது | ||||||||||
| - மொத்தம் (2000) | 626,932 | ||||||||||
| - மக்களடர்த்தி | 1.09/சதுர மைல் 0.42/கிமீ² (50வது) |
||||||||||
| - சராசரி வருமானம் | US$54,627 (6வது) | ||||||||||
| உயரம் | |||||||||||
| - உயர்ந்த புள்ளி | மெக்கின்லி மலை[1] 20,320 அடி (6,193.7 மீ) |
||||||||||
| - சராசரி உயரம் | 1900 அடி (580 மீ) | ||||||||||
| - தாழ்ந்த புள்ளி | பசிபிக் பெருங்கடல்[1] 0 அடி (0 மீ) |
||||||||||
| ஒன்றியத்தில் இணைவு |
ஜனவரி 3, 1959 (49வது) | ||||||||||
| ஆளுனர் | சீன் பார்னல் (R) | ||||||||||
| செனட்டர்கள் | மார்க் பெகிச் (D) லீசா முர்கௌஸ்கி (R) |
||||||||||
| நேரவலயம் | |||||||||||
| - 169° 30'-ன் கிழக்கு | அலாஸ்கா: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-9/DST-8 | ||||||||||
| - 169° 30'-ன் கிழக்கு | ஹவாய்-அலூசிய: UTC-10/DST-9 | ||||||||||
| சுருக்கங்கள் | AK US-AK | ||||||||||
| இணையத்தளம் | www.alaska.gov | ||||||||||
அலாஸ்கா அமெரிக்க மாநிலங்களில் ஒன்றாகும். கனடாவிற்கு அருகே உள்ளது. மிகவும் குளிரான பகுதி. எண்ணெய்க் கிணறுகள் இங்கு காணப்படுகின்றன. இதன் தலைநகரம் ஜூனோ. ஐக்கிய அமெரிக்காவில் 49 ஆவது மாநிலமாக 1959 இல் இணைந்தது.
மேலும் பார்க்க[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் 2006-11-03.
