ஹவாய் மொழி
தோற்றம்
| ஹவாய் மொழி | |
|---|---|
| 'Ōlelo Hawai'i | |
| பிராந்தியம் | ஹவாய்: பெரும்பான்மையாக நீஹாவ் மற்றும் ஹவாய் தீவுகளில், ஆனால் பல ஹவாய் தீவுகளிலும் வேறு அமெரிக்க மாநிலங்களிலும் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | ~200 தாய்மொழி[1] ~27,160[2] (date missing) |
| இலத்தீன் அரிச்சுவடி | |
| அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ஹவாய் (ஆங்கிலத்துடன்) வேறு அமெரிக்க மாநிலங்களில் சில இடங்களில் |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-2 | haw |
| ISO 639-3 | haw |
ஹவாய் மொழி (‘Ōlelo Hawai‘i, ஃஓலெலொ ஹவாய்ஃஇ) ஐக்கிய அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தின் மக்கள் பேசும் மலாய-பொலினீசிய மொழியாகும். ஹவாய் மாநிலத்தில் இம்மொழியும் ஆங்கிலமும் ஆட்சி மொழி ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ (Lyovin 1997, ப. 258)
- ↑ (U.S. Census 2005)