உள்ளடக்கத்துக்குச் செல்

கொலராடோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொலராடோ மாநிலம்
Flag of கொலராடோ State seal of கொலராடோ
கொலராடோவின் கொடி கொலராடோ மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): நூராம் ஆண்டு மாநிலம்
குறிக்கோள்(கள்): Nil sine numine
"ஆளிப்பு இல்லாமல் ஒன்றும் இல்லை"'
கொலராடோ மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
கொலராடோ மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம்டென்வர்
பெரிய நகரம்டென்வர்
பெரிய கூட்டு நகரம்டென்வர் மாநகரம்
பரப்பளவு  8வது
 - மொத்தம்104,185 சதுர மைல்
(269,837 கிமீ²)
 - அகலம்280 மைல் (451 கிமீ)
 - நீளம்380 மைல் (612 கிமீ)
 - % நீர்0.36%
 - அகலாங்கு37° வ - 41° வ
 - நெட்டாங்கு102°03' மே - 109°03' மே
மக்கள் தொகை 22வது
 - மொத்தம் (2000)4,301,261
 - மக்களடர்த்தி41.5/சதுர மைல் 
16.01/கிமீ² (37வது)
 - சராசரி வருமானம் $51,022 (10வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி எல்பர்ட் மலை[1][2]
14,440 அடி  (4401 மீ)
 - சராசரி உயரம்6,800 அடி  (2073 மீ)
 - தாழ்ந்த புள்ளிஅரிகரீ ஆறு[1]
3,315 அடி  (1010 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
1876-08-01 (38வது)
ஆளுனர்பில் ரிஃப்டர் (D)
செனட்டர்கள் வெய்ன் ஆல்லர்ட் (R)
கென் சலசார் (D)
நேரவலயம் மலை=UTC-07, MDT=UTC-06
சுருக்கங்கள் CO Colo. US-CO
இணையத்தளம் www.colorado.gov

கொலராடோ ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்கு, மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் டென்வர். ஐக்கிய அமெரிக்காவில் 38 ஆவது மாநிலமாக 1876 இல் இணைந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Elevations and Distances in the United States". U.S. Geological Survey. 2005-04-29. Archived from the original on 2008-10-06. Retrieved 2007-10-19.
  2. "National Geodetic Survey data sheet KL0637 for Mount Elbert". National Geodetic Survey. Retrieved 2007-10-19. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலராடோ&oldid=3763674" இலிருந்து மீள்விக்கப்பட்டது