கனெடிகட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனெடிகட் மாநிலம்
Flag of கனெடிகட் State seal of கனெடிகட்
கனெடிகட்டின் கொடி கனெடிகட்டின் சின்னம்
புனைபெயர்(கள்): அரசியலமைப்பு மாநிலம்
குறிக்கோள்(கள்): Qui transtulit sustinet
இலத்தீன்: "பெயர்த்துநடுத்தவன் இன்னும் வாழ்வான்"
கனெடிகட் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
கனெடிகட் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம் ஹார்ட்ஃபர்ட்
பெரிய நகரம் பிரிஜ்போர்ட்[1]
பெரிய கூட்டு நகரம் ஹார்ட்ஃபர்ட் மாநகரம்[2]
பரப்பளவு  48வது
 - மொத்தம் 5,543[3] சதுர மைல்
(14,356 கிமீ²)
 - அகலம் 70 மைல் (113 கிமீ)
 - நீளம் 110 மைல் (177 கிமீ)
 - % நீர் 12.6
 - அகலாங்கு 40°58′ வ - 42°03′ வ
 - நெட்டாங்கு 71°47′ மே - 73°44′ மே
மக்கள் தொகை  29வது
 - மொத்தம் (2000) 3,405,565[3]
 - மக்களடர்த்தி 702.9/சதுர மைல் 
271.40/கிமீ² (4வது)
 - சராசரி வருமானம்  $55,970 (4வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி ஃபிரிசெல் மலை[4]

2,380 அடி  ({{{HighestElev}}} மீ)
 - சராசரி உயரம் 500 அடி  (152 மீ)
 - தாழ்ந்த புள்ளி நீளத் தீவு சவுண்ட்[4]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜனவரி 9, 1788 (5வது)
ஆளுனர் எம். ஜோடி ரெல் (R)
செனட்டர்கள் கிரிஸ்தஃபர் டாட் (D)
ஜோ லீபர்மன் (I)
நேரவலயம் கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4
சுருக்கங்கள் CT. Conn. US-CT
இணையத்தளம் www.ct.gov

கனெடிகட் (Connecticut, About this soundஒலிப்பு )[5] ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹார்ட்ஃபர்ட். ஐக்கிய அமெரிக்காவில் 5 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனெடிகட்&oldid=3763675" இருந்து மீள்விக்கப்பட்டது