உள்ளடக்கத்துக்குச் செல்

டெலவெயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெலவெயர் மாநிலம்
Flag of டெலவெயர் [[Image:|100px|State seal of டெலவெயர்]]
டெலவெயரின் கொடி டெலவெயர் மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): முதலாம் மாநிலம்
குறிக்கோள்(கள்): Liberty and Independence
(விடுதலையும் சுதந்திரமும்)
டெலவெயர் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
டெலவெயர் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) none[1]
தலைநகரம்டோவர்
பெரிய நகரம்வில்மிங்டன்
பரப்பளவு  49வது
 - மொத்தம்2,490 சதுர மைல்
(6,452 கிமீ²)
 - அகலம்30 மைல் (48 கிமீ)
 - நீளம்96 மைல் (154 கிமீ)
 - % நீர்21.5
 - அகலாங்கு38° 27′ வ - 39° 50′ வ
 - நெட்டாங்கு75° 3′ மே - 75° 47′ மே
மக்கள் தொகை 45வது
 - மொத்தம் (2000)783,600
 - மக்களடர்த்தி401.11/சதுர மைல் 
154.87/கிமீ² (7வது)
 - சராசரி வருமானம் $50,152 (12வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி ஈப்ரைட் அசிமத்துக்கு பக்கம்[2]
447.85[2] அடி  (136.5 மீ)
 - சராசரி உயரம்59 அடி  (18 மீ)
 - தாழ்ந்த புள்ளிஅட்லான்டிக் பெருங்கடல்[3]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
டிசம்பர் 7, 1787 (1வது)
ஆளுனர்ஜாக் மார்கல் (D)
செனட்டர்கள் எட்வர்ட் கஃவ்மேன் (D)
தாமஸ் ஆர். கார்ப்பர் (D)
நேரவலயம் கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4
சுருக்கங்கள் DE Del. US-DE
இணையத்தளம் delaware.gov

டெலவெயர் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் ஐந்து மத்திய அட்லாண்டிக் மாநிலங்களுள் ஒன்று. இதன் தலைநகரம் டோவர். ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது மாநிலமாக 1787 இல் இணைந்தது,

மேற்கோள்கள்

[தொகு]
  1. SB 129, if passed (currently assigned to Education Committee in Senate), would designate ஆங்கிலம் as the official state language.
  2. 1 2 Delaware Geological Survey
  3. "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. Retrieved 2008-04-16. {{cite web}}: Check date values in: |year= (help); Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெலவெயர்&oldid=3763676" இலிருந்து மீள்விக்கப்பட்டது