மினசோட்டா
தோற்றம்
| மினசோட்டா மாநிலம் | |||||||||||
| |||||||||||
| அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
| தலைநகரம் | செயின்ட் பால் | ||||||||||
| பெரிய நகரம் | மினியாபோலிஸ் | ||||||||||
| பெரிய கூட்டு நகரம் | மினியாபோலிஸ்-செயின்ட் பால் மாநகரம் | ||||||||||
| பரப்பளவு | 12வது | ||||||||||
| - மொத்தம் | 87,014 சதுர மைல் (225,365 கிமீ²) | ||||||||||
| - அகலம் | 250 மைல் (400 கிமீ) | ||||||||||
| - நீளம் | 400 மைல் (645 கிமீ) | ||||||||||
| - % நீர் | 8.4 | ||||||||||
| - அகலாங்கு | 43° 30′ வ - 49° 23′ வ | ||||||||||
| - நெட்டாங்கு | 89° 29′ மே - 97° 14′ மே | ||||||||||
| மக்கள் தொகை | 21வது | ||||||||||
| - மொத்தம் (2000) | 4,919,479 | ||||||||||
| - மக்களடர்த்தி | 61.80/சதுர மைல் 23.86/கிமீ² (31வது) | ||||||||||
| - சராசரி வருமானம் | $55,914 (5வது) | ||||||||||
| உயரம் | |||||||||||
| - உயர்ந்த புள்ளி | கழுகு மலை[1] 2,301 அடி (701 மீ) | ||||||||||
| - சராசரி உயரம் | 1,198 அடி (365 மீ) | ||||||||||
| - தாழ்ந்த புள்ளி | சுப்பீரியர் ஏரி[1] 602 அடி (183 மீ) | ||||||||||
| ஒன்றியத்தில் இணைவு |
மே 11, 1858 (32வது) | ||||||||||
| ஆளுனர் | டிம் பாலென்டி (R) | ||||||||||
| செனட்டர்கள் | அல் பிராங்கன் (DFL) ஏமி க்ளொபுச்சார் (DFL) | ||||||||||
| நேரவலயம் | நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5 | ||||||||||
| சுருக்கங்கள் | MN US-MN | ||||||||||
| இணையத்தளம் | www.state.mn.us | ||||||||||
மினசோட்டா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் செயின்ட் பால், மிகப்பெரிய நகரம் மினியாபோலிஸ். ஐக்கிய அமெரிக்காவில் 32 ஆவது மாநிலமாக 1858 இல் இணைந்தது,
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. 2005. Archived from the original on 2008-10-06. Retrieved 2006-11-06.
