செயின்ட் பால் (மினசோட்டா)
தோற்றம்
செயின்ட் பால் நகரம் | |
|---|---|
ராம்சி மாவட்டத்திலும் மினசோட்டா மாநிலத்திலும் அமைந்த இடம் | |
| நாடு | |
| மாநிலம் | மினசோட்டா |
| மாவட்டம் | ராம்சி |
| அரசு | |
| • மேயர் | கிறிஸ் கோல்மன் |
| பரப்பளவு | |
| • நகரம் | 145.5 km2 (56.2 sq mi) |
| • நிலம் | 136.7 km2 (52.8 sq mi) |
| • நீர் | 8.8 km2 (3.4 sq mi) |
| ஏற்றம் | 214 m (702 ft) |
| மக்கள்தொகை (2000) | |
| • நகரம் | 2,87,151 |
| • அடர்த்தி | 2,100.6/km2 (5,438/sq mi) |
| • பெருநகர் | 35,02,891 |
| நேர வலயம் | ஒசநே-6 (CST) |
| • கோடை (பசேநே) | ஒசநே-5 (CDT) |
| ZIP குறியீடுகள் | 55101 -- 55175 |
| இடக் குறியீடு | 651 |
| இணையதளம் | www.stpaul.gov |
செயின்ட் பால் அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 287,151 மக்கள் வாழ்கிறார்கள்.