லூசியானா
Appearance
State of Louisiana État de Louisiane லூசியானா மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | |||||||||||
தலைநகரம் | பாடன் ரூஜ் | ||||||||||
பெரிய நகரம் | நியூ ஓர்லென்ஸ்[1][2] | ||||||||||
பெரிய கூட்டு நகரம் | நியூ ஓர்லென்ஸ் மாநகரம் | ||||||||||
பரப்பளவு | 31வது | ||||||||||
- மொத்தம் | 51,885 சதுர மைல் (134,382 கிமீ²) | ||||||||||
- அகலம் | 130 மைல் (210 கிமீ) | ||||||||||
- நீளம் | 379 மைல் (610 கிமீ) | ||||||||||
- % நீர் | 16 | ||||||||||
- அகலாங்கு | 28° 56′ வ - 33° 01′ வ | ||||||||||
- நெட்டாங்கு | 88° 49′ மே - 94° 03′ மே | ||||||||||
மக்கள் தொகை | 22வது | ||||||||||
- மொத்தம் (2000) | 4,468,976 | ||||||||||
- மக்களடர்த்தி | 102.59/சதுர மைல் 39.61/கிமீ² (22வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | டிரிஸ்கில் மலை[3] 535 அடி (163 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 98 அடி (30 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | நியூ ஓர்லென்ஸ்[3] -8 அடி (-2 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
ஏப்ரல் 30, 1812 (18வது) | ||||||||||
ஆளுனர் | பாபி ஜிண்டல் (R) | ||||||||||
செனட்டர்கள் | மேரி லான்டிரியு (D) டேவிட் விடர் (R) | ||||||||||
நேரவலயம் | நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5 | ||||||||||
சுருக்கங்கள் | LA US-LA | ||||||||||
இணையத்தளம் | www.louisiana.gov |
லூசியானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பாடன் ரூஜ், பெரிய நகரம் நியூ ஓர்லென்ஸ். ஐக்கிய அமெரிக்காவில் 18 ஆவது மாநிலமாக 1812 இல் இணைந்தது,
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Expert: N.O. population at 273,000". WWL-TV. 7 August 2007 இம் மூலத்தில் இருந்து 2007-09-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070926230558/http://www.wwltv.com/local/stories/wwl080707jbpopulation.104a120f.html. பார்த்த நாள்: 2007-08-14.
- ↑ "Relocation". Connecting U.S. Cities. 3 May 2007. Archived from the original on 9 பிப்ரவரி 2014. Retrieved 8 ஏப்ரல் 2008.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 3.0 3.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. Retrieved 2008-04-08.
{{cite web}}
: Check date values in:|year=
(help); Unknown parameter|accessmonthday=
ignored (help); Unknown parameter|accessyear=
ignored (help)CS1 maint: year (link)