உள்ளடக்கத்துக்குச் செல்

தி எக்கனாமிஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி எக்கொனொமிஸ்ட்
வகைசெய்தித்தாள்
வடிவம்வார இதழ்
உரிமையாளர்(கள்)தி எக்கொனொமிஸ்ட் குழு
ஆசிரியர்ஜான் மிக்லெத்வெயிட்
நிறுவியதுசெப்டம்பர் 1843
அரசியல் சார்புClassical Liberalism, "மிக மிக நடுசாரி"
மொழிஆங்கிலம்
தலைமையகம்25 St James's Street
London
SW1A 1HG
England
விற்பனைவாரத்துக்கு 1.2 மில்லியனுக்கும் அதிகம்
ISSN0013-0613
இணையத்தளம்economist.com

தி எக்கொனொமிஸ்ட் (The Economist) என்பது ஆங்கில மொழியில் கிழமை தோறும் (வாரம் தோறும்) வெளியாகும் ஒரு கிழமையிதழ் ஆகும். இவ்விதழ் 1843 ஆம் ஆண்டில் இருந்து வெளிவருகின்றது. இவ்விதழில் அனைத்துலக செய்திகளும், அனைத்துலக நாடுகளின் அரசியல், பொருளியல், அறிவியல் பற்றிய கருத்துகளும் வெளிவருகின்றன. இவ்விதழை ஜேம்ஸ் வில்சன் என்பவர் 1843ல் நிறுவினார். ஜனவரி 2007ல் இவ்விதழின் படிகள் (பிரதிகள்) 1.2 மில்லியன் விற்பனையாகியுள்ளது. அவற்றுள் சற்றேறக்குறைய பாதி வட அமெரிக்காவில் விற்பனையாகியது [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "'Economist' Magazine Wins American Readers". NPR. பார்க்கப்பட்ட நாள் 2006-12-27.
மே 16, 1846ல் வெளியான தி எக்கொனொமிஸ்ட் கிழமை இதழின் முதல் பக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_எக்கனாமிஸ்ட்&oldid=2927848" இலிருந்து மீள்விக்கப்பட்டது